அவதானம் மக்களே; பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக,…