;
Athirady Tamil News

அமைச்சர் சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை !!

0

ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது மக்களின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமை எனவும், இந்த உரிமையை அரசாங்கம் தடுக்காது எனவும் தெரிவித்தார்.

எவரேனும் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் ஒழுங்கீனமான நடத்தைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கடமைகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்களை வேறுபடுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அத்தகைய நபர்கள் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கும் என்று குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்!!

விசேட செய்தி: பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் !!

அவசரகாலச் சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய !!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சு.க முடிவு !!

சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த தெரண ஊடகவியலாளர்கள்!!

மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு!

தாம​ரை தடாகத்தின் முன்பாக போராட்டம் !!

கைதானவர்களின் ​விபரம் வெளியானது !!

மஹிந்தவும் நாமலும் மிரிஹானவுக்கு விஜயம்!!

இரவு 11 மணிக்கு கூடுகின்றது அமைச்சரவை !!

தீவிரவாத குழுவே தாக்குதல் !!

’நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்’ !!

ஜனாதிபதி வீட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது!!

நாட்டின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு உத்தரவு அமுல்…!!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!! (வீடியோ)

போராட்டம் வன்முறையாக மாறி தொடர்கிறது – பேருந்து ஒன்று தீக்கிரை!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.