;
Athirady Tamil News

கறுப்புக்குள் மறைந்திருக்கும் இரும்பு முற்கள் !!

0

கொழும்பில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர், முக்கிய பிரதேசங்களுக்குள் நுழைந்துவிடாத வகையில், இரும்பு வேலிகள் போடப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்களும் பெரும் அ​சௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அம்புலன்ஸ் வண்டிகள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், அம்புலன்ஸ், சுற்றுலாத்துறையினரை ஏற்றிவரும் வாகனங்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்கு இ​டமளிக்கும் வகையில், தடுப்பு வேலிகளை அகற்றுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

இரும்பு கம்பிகளிலான வேலிகள் மட்டுமன்றி, இரும்பு முற்களைக் கொண்ட வேலிகளும் வீதிகளுக்கு இடையிடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த இரும்பு கம்பிகளிலான முற்களை மறைக்கும் வகையில், கறுப்பு நிறத்திலான இறப்பர் சீட் போர்த்தப்பட்டுள்ளது.

இரும்பு கம்பிகளுக்கு இடையிலான வேலிகளை தாண்டி முன்னோக்கி வரும் போராட்டக்காரர்கள், அந்த இரும்பு முற்களைக் கொண்ட ​வேலியை தள்ளினால், கட்டாயம் அவர்களை இரும்பு முற்கள் குத்தும்.

அநாமதேயர்களின் போராட்டம்!!

இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!

ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !!

“கனவுகளுக்கு இறுதி சவப்பெட்டி ஊர்வலம்” !!

கொழும்பு வீதிகளில் இரும்பு வேலிகள் !!

உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!

கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை!!

நான் வழமை போன்றே நலத்துடன் இருக்கின்றேன் !!

நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார்!!

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை !!

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு !!

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா !!

துப்பாக்கி சூடு நடத்துமாறு அறிவுறுத்தவில்லை: ஐ.ஜி.பி !!

கால எல்லையை நீடித்தது இந்தியா!!

இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !!

இலங்கை இந்தியா வசமாகுமா?

சபாநாயகர் விசேட அறிவிப்பு!!

தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!!

இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!!

பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்!!!

“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!

நான் பதவி விலகுவேன்: சஜித் !!

21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!

அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்” !!

“பொலிஸ் தீ மூட்டியதாக சொல்கின்றனர்” நாமல் !!

“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல” !!

திருகோணமலையில் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் !!

எரிபொருள் பௌசர் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை !!

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வௌியிட்டுள்ள அறிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.