பிரதமர் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.