;
Athirady Tamil News
Browsing

Gallery

இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் ஆலோசகர் வவுனியாவிற்கு விஜியம்!! (படங்கள்)

இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் அப்சாலி திலகரத்தின இன்று (22) வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு விஜியம் மேற்கொண்டிருந்தார். வடக்கு மாகாணத்தில் கிராம மட்டத்தில் கிறிக்கெற் விழையாட்டில் திறமையான…

டாப்லெஸில் ஒய்யார நடை போட்டு கிறங்கடிக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஷாக் வீடியோ!…

பிரபல நடிகை டாப்லெஸில் ஒய்யார நடை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ள ஒரு நடிகைகளில் ஒருவர். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே…

உழுந்து பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு! (படங்கள்)

வவுனியாவில் உழுந்து பயிர்ச்செய்கை அதிகரிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர் சாள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின்…

மாகாணசபைகளை சிங்கள இராஜ்ஜியங்களின் அடிப்படையில் பிரிக்கவேண்டும் என யோசனை- சரத் வீரசேகர!!

மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்துள்ளது என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய மாகாணசபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த் திருவிழா இன்று(21.09.2020) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா நேற்று (20.09.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வீட்டுக்கு வந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் புதிய வாரிசு!! (படங்கள்)

கடந்த வாரம் பிறந்த தனது மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இன்று பகல் நாமல் ராஜபக்‌ஷ அவரது இல்லத்துக்கு வந்தபோது புதிய வாரிசுக்கு குதூகல வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மகன் பிறந்ததையடுத்து இன்றுதான்…

தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு இரு புதிய உறுப்பினர்கள்…

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியாவின் இரு உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபையின் இறம்பைக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்ரூபன் நீல் சாந்த தலைமையிலான வன்னி…

வரலாற்றில் முதற்தடவையாக பெரும் போக நெற் செய்கைக்கு இலவச உரம் – அங்கஜன் தெரிவிப்பு!!…

சீலக்ஸ் காற்றலை நிறுவனத்தின் உதவியோடு அமைக்கப்பட்ட மறவன்புலோ கமக்கார அமைப்பு அலுவலகமும் அதனோடு இணைந்த உரக் களஞ்சியமும் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு இன்று (20) காலை 10.30 மணிக்கு மறவன்புலோ கமக்கார அமைப்பின் தலைவர் சி.திருஞானசம்மந்தர்…

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்!!! (படங்கள்)

வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளகின்றனர். குறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது வவுனியா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தூயசக்தித் தொழிநுட்பத்திற்கான முதுமானிக் கற்கைகள்…

மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தூயசக்தித் தொழிநுட்பத்திற்கான முதுமானிக் கற்கைகள் அங்குராப்பணம் எதிர்காலத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கையில் இக்கற்கைநெறியின் தொடக்கமானது இலங்கையில் தூயசக்தி…

வன்னி வாழ் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு.!! (படங்கள்)

வன்னி வாழ் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு. மழைக்காலத்தின் முன் பாலங்களை புனரமைத்துத் தாருங்கள் ஊர் மக்கள் கோரிக்கை. அபிவிருத்தி என்ற போர்வையில் பிரதான வீதிகள் மட்டுமே புனரமைக்கப்படுகின்றன. வருடக்கணக்கில் பல்வேறு…

வவுனியா சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!! (படங்கள்)

வவுனியாவில் இருந்து வெளி மாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. வவுனியாவில் இருந்து கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட…

கடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது!! (படங்கள்)

சட்டத்துக்குப் புறம்பாக கடல் ஆமையை பிடித்து இறைச்சியாக்கி விற்பனை செய்த ஒருவர் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர், அண்ணா சிலையடியில் இன்று காலை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடல்…

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள், மஞ்சள் பறிமுதல்-…

இந்தியாவின் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவற்றை இந்திய மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சம்பவத்தில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது…

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட வீர,வீராங்கனைகள்…

வானவில் 2020 கூடைப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டியின் பிரதமவிருந்தினராக அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார். ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் கூடைப்பந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (19)…

நல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்!! (படங்கள்)

ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் மகோற்சவம் இன்று(19.09.2020) சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.எதிர்வரும் 30ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 01ஆம் திகதி காலை தீர்த்த…

கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு துரோகம் இழைத்த வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கம்!!…

வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில் North premier League (NPL) எனப் பெயரிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தப்பட்டு வருகிறது. குறித்த சுற்றுத்தொடரின் முக்கிய போட்டி ஒன்று…

பனங்கட்டி தயாரிப்பதற்கு உற்பத்தி அடிப்படையிலான மானியம் வழங்க முயற்சிப்பேன் – அங்கஜன்…

பனை அபிவிருத்தி அதிகார சபையின் பங்கேற்புடன் பனை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களிற்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (18) மாலை யாழ் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட…

எவ்ளோ அக்கறை.. ‘அதை’ அணியாமல்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி…

சென்னை நடிகை பூனம் பாண்டே உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி வெளியிட்டுள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேபோல் கவர்ச்சி காட்டுவதிலும் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா நேற்று(18.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா நேற்று(17.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சந்தைப்படுத்துவதற்கு மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக ஆராய்வு.!! (படங்கள்)

உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக ஆராய்வு. வவுனியா வடக்கில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிப்பதற்காக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் ஆராயப்பட்டுள்ளது .…

2009ல் இருந்து பல அரசாங்கம் மாறிவிட்டது மீள்குடியமர்வு தொடர்பில் நிரந்தர தீர்வு இல்லை…

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ( 17 ) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இன்று (18) நலன்புரி…

வவுனியாவில் பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள் வழங்கிவைப்பு! (படங்கள்)

பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று பிற்பகல்(18) இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வன்னிப்பிராந்தியத்தில் பொதுமக்கள்…

ஆன்மீகவாதி கவிஞர் சிவநெறிபுரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம்!! (படங்கள்

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறிபுரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் தர்மகர்த்தா சபை, தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடத்தப்பட்டது சிவநெறிப்புரவலர்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா நேற்று(16.09.2020) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பண்டாரவன்னியன் சிலை விவகாரம் – நகரசபையால் குழு அமைப்பு!! (படங்கள்)

வவுனியா பண்டார வன்னியன் சிலைக்கு படிக்கட்டுகள் அமைத்த விவகாரம் தொடர்பாக குழு ஒன்றினை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக வவுனியா நகரசபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட…

துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தைப் பார்வையிட்ட பிரதமர் அங்கு கோல்ப் விளையாட்டிலும்…

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக 83,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்துள்ளன. இன்று கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட…

கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தவிசாளருக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள…

கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி தொடர்பில்…

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளத்தில் யானை அட்டகாசம்; வீடு ஓன்று சேதம்!! (படங்கள்)

வவுனியா, ஒமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் யானையின் அட்டகாசத்தால் வீடு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், களஞ்சியப்படுத்தியிருந்த நெல் மூடைகளும் நாசமாகியுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும்…

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன…

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று புதன்கிழமை தகவல்…

சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்தார்!!!…

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்ப இன்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த…

தமிழ் நிலம் மக்கள் அமைப்பினரால் குளாய்கிணறு கையளிப்பு!! (படங்கள்)

முல்லைத்தீவு விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் குளாய் கிணறு அமைக்கப்பட்டு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவர் வி.விநோகரன் தலைமையில் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. தமிழ் நிலம் மக்கள் அமைப்பினரால் தொடர்ச்சியாக வாழ்வாதார உதவிகள் வறுமைக்…