சேலையால் வந்த தகராறு : விவாகரத்திற்கு சென்ற தம்பதி
சேலை கட்டுவதில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு இன்று விவாகரத்திற்கே சென்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா…
கடும் பனிப்பொழிவுடன் பேய் மழை… அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் பேய் மழை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 39 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30க்கும் மேற்பட்டவர்கள்
ஆப்கானிஸ்தானில் சமீபத்திய கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு…
பெரும் சொத்து… பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்த…
பிரித்தானியர் ஒருவர் தமது 500,000 பவுண்டுகள் சொத்தில், தனது பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளது நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளது.
91வது வயதில் மரணம்
பாதிக்கப்பட்ட ஐவரும் தங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்ற…
குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்: அஞ்சலி செலுத்த திரண்ட…
கனேடிய நகரமொன்றில், குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளரான பெண்ணொருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் திரண்டார்கள்.
குளிரில் பல மணி நேரம் காத்திருந்த புகலிடக்கோரிக்கையாளர்
கென்யா நாட்டவரான Delphina Ngigi…
பட்டினி சாவின் விளிம்பில் சிறார்கள்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
வடக்கு காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், குழந்தைகள் பட்டினியால் இறக்கும் பயங்கரமான சூழலை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோயாளிகளால் நிரம்பி…
8000 கி.மீ பறந்து சென்று நெகிழ்ச்சியான செயலை செய்யும் பிரித்தானிய மருத்துவர்கள்!
பிரித்தானியாவில் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" வைத்தியசாலையை சேர்ந்த "ஈஎன்டி" எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், மலாவி நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.…
மாயமான மலேசிய விமானம் ; புதிய தகவலால் மீண்டும் தேடப்படுவதாக அறிவிப்பு
கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற…
யாழில் ஆலயம் அருகாமையில் புத்தர் சிலை – பொதுமக்கள் கடும் விசனம்
யாழ். சுழிபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலை ஒன்று மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுழிபுரம் - சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் இந்த புத்தர் சிலை காணப்படுகின்றது.
மக்கள்…
வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல பெண் வியாபாரி கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக…
அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல்…
சாந்தனை இழந்துவிட்டோம்; மீதியுள்ள 3 பேரையுமாவது காப்பாற்றுங்கள்!
உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். இந்நிலையில் எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை…
மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு
புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து…
வதந்திகளுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த இளவரசி கேட் மிடில்டன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், பல மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக பொதுவெளியில் காணப்பட்டுள்ளார்.
விவாகரத்து உட்பட வதந்திகள்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வயிறு தொடர்பான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது…
முதியோர் காப்பகத்தில் பாரிய தீ விபத்து!
ஜெர்மனி - மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும்…
வடக்கில் தடைப்பட்டுள்ள ஆசிரிய இடமாற்றம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்த…
ஜனாதிபதிக்காக கிளிநொச்சியில் இன்று குவிந்த தபால் அட்டைகள்!
வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி "நிலத்தை இழந்த மக்களின் குரல்" எனும் தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம்…
10 வருடங்கள் கழித்து பிறந்த இரட்டைக் குழந்தைகளை போரில் பறிகொடுத்த தாய்
பாலஸ்தீன பெண் ஒருவர் திருமணமாகி 10 வருடங்கள் கழித்து போருக்கு மத்தியில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை இஸ்ரேல் தாக்குதலில் பறிகொடுத்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளான…
தென்கொரியாவில் மருத்துவா்கள் போராட்டம்
தென்கொரியாவில் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்கொரியாவில் முதியோா் எண்ணிக்கை விகிதம் அதிகரிப்பை கருத்தில்கொண்டு மருத்துவக்…
அத்திவாரம் வெட்டும் போது மீட்கப்பட்ட கைக்குண்டு! யாழில் பரபரப்பு
யாழ்ப்பாணத்தில் கட்டடம் அமைப்பதற்கு இன்று கிடங்கு வெட்டியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெரும் பரபரப்பு…
மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படத் தயாரில்லை – நாமல் ராஜபக்ச
40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் எதிரணியில் அமரத் திட்டமிட்டுள்ளேன் என வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாமல் ராஜபக்ச தொடர்பில்…
150 கோடி ரூபா சொத்துக் குவித்த தெமட்டகொட ருவன் குடும்பத்துக்கு சிக்கல்!
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவன், அவரது மகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் மூன்று தனி வழக்குகளை தாக்கல் செய்தார்.
150 கோடி ரூபாவுக்கு மேல் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை…
Gulf Ticket லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Gulf Ticket லொட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Gulf Ticket லொட்டரியில் அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்துள்ளது. அதில் ஒருவர்…
சர்வதேச நாணய நிதிய குழு இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவு தொடர்பான நிதி…
பெங்களூர் குண்டு வெடிப்பில் திக்திக் – குற்றவாளியை நெருங்கிய என்ஐஏ!
குண்டு வெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குண்டு வெடிப்பு
பெங்களூரு, ப்ரூக்பீல்டில், ராமேஸ்வரம் கபே என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு திடீரென குண்டு வெடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து,…
காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை
காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு…
வாஷிங்டனில் மண்கவ்விய டிரம்ப் ; நிக்கி ஹாலே வெற்றி !
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் நேற்று நடந்த தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நிக்கி ஹாலே பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
அமெரிக்க அதிபர்…
ரணிலின் அதிரடி உத்தரவு – முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசரமாக அழைப்பு
பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) சபைக்கு…
வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு…
வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துரைப்பு.
சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கொழும்பு சுவசெரிபாயவில்…
இலங்கை பாடசாலை முறைமையில் மாற்றம்
நீண்டகால மாற்றமாக, எதிர்காலத்தில் பாடசாலை முறைமையும் பல்கலைக்கழக முறைமையும் மாற்றப்படத் தயாராக உள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்…
கறுப்பின வாக்காளர்களை இலக்குவைக்கும் டிரம்பின் ஆதரவாளர்கள்!
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலி வீடியோக்கள் மற்றும் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள்…
யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை…
புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம்
புங்குடுதீவில் இன்று உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர்…
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டி? வெளியான பரபரப்பு தகவல்!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் போட்டி
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க.…
ஜெர்மனியில் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி! பலர் காயம்
ஜெர்மனியில் முதியோர் காப்பகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜெர்மனி - மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா…