முல்லைத்தீவில் பெரும் சோகம் ; 19 வயது இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19…
வடக்கின் பெற்றோர்கள் அன்றும், இன்றும் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது; யாழில் ஜனாதிபதி
வடக்கின் பெற்றோர்கள் அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த நிலையில் , இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய பேரழிவாக…
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி நினைவு கூர்ந்திருந்தனர்.
தமிழ்…
158 வகை உணவுகளுடன் மாப்பிளைக்கு தல பொங்கல் விருந்து!
ஆந்திரத்தில் தல பொங்கல் கொண்டாட வருகைப்புரிந்த மாப்பிள்ளைக்கு 158 வகை உணவுகளுடன் மாமியார் வீட்டினர் விருந்து வைத்து அசத்தியுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த…
பொலித்தீனுக்கு பதிலீடாக துணிப்பைகள்
ஊர்காவற்றுறை பிரதேச சபையால் கடந்த முதலாம் திகதி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் முன்மாதிரி செயற்பாடாக மக்கள் பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக பயன்படுத்தும் வகையில் உக்கக்கூடிய துணிப் பைகள் அறிமுகம் செய்யப்பட்டு…
கனடா விமான நிலையத்தில் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்
கனடா விமான நிலையமொன்றில் 400 கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடைசி குற்றவாளியை நெருங்கியுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி…
யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும் காற்சட்டடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தவரே…
ஆஸ்திரேலியாவில் கடும் புயலுடன் கூடிய பெருமழை ; மீட்பு பணிகள் தீவிரம்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா (Victoria) மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப்…
எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பிலிருந்து பின்வாங்கப் போவதில்லை
நாட்டை பீடித்துள்ள போதை அரக்கனை ஒழிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழில் தெரிவித்தார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ என்கின்ற தேசிய…
இந்திய அரசின் 60 மில். அ.டொலர் நிதியில் – பலாலி விமான நிலைய புனரமைப்பு விரைவில்
சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன. யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காக கொண்டு
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம்…
2024-ல் டெல்லியில் சுவாச நோய்களால் 9,000+ பேர் உயிரிழப்பு
டெல்லி அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பொதுமக்களின்…
ஜனாதிபதியின் நிகழ்வுக்கு ஓடிய இ.போ.ச பேருந்துகள் – பேருந்து இன்றி மக்கள் சிரமம்
யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கலந்து கொண்ட போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இ.போ.ச.வுக்கு சொந்தமான 70 பேருந்துகள் வரை பொதுமக்களை அழைத்துச் செல்ல ஈடுபடுத்தப்பட்டமையால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ;…
தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை விகாரதிபதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு…
காஸா நிர்வாகத்துக்கு தலைமையேற்க அமைதி வாரியம்: போர் நிறுத்தத்துக்குப் பின் நிர்வாகம்!…
காஸாவில் தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பின்னரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், போருக்குப்பின் காஸாவை நிர்வகிக்க அமைதி வாரியம் உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
காஸா…
விரைவில் இந்தியா – அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்
இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக இந்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இரு நாடுகளும் வா்த்தக ஒப்பந்தம்!-->!-->…
அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கிய வெனிசுவேலாவின் மச்சாடோ!
வாஷிங்டன்: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ, தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வழங்கியதாகக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புப்பை…
நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம்
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து நிர்வாண காணொளி ; பின்னணியில் வைத்தியர், தமிழர்…
புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக காணொளி எடுத்ததாக கூறப்படும் மருந்தக உரிமையாளர் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
மருந்தக உரிமையாளருக்க உடந்தையாக…
நீதிமன்றில் ஆஜராகாத இளங்குமரன் எம்.பி ; சட்டத்தரணி கூறிய விடயத்தின் பின் பிறப்பிக்கப்பட்ட…
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய…
யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த தேங்காய் ; துயரில் கதறும் உறவுகள்
யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மரண விசாரணை
இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி…
8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்! அதிபருடன் சந்திப்பு!
சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (ஜன. 16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளர்.
கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் மார்க்…
பனி சரிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்து மரணம்: அவசரநிலை அறிவிப்பு
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் பனி சரிந்து விழுந்து இருவர் உயிருடன் புதையுண்டனர்.
பனிப்பொழிவு
ரஷ்யாவின் Okhotsk கடற்பகுதியில் உருவான பல புயல்கள், Kamchatla மற்றும் தூர கிழக்கு பகுதிகளின் மற்ற பகுதிகளைத் தாக்கி பலத்த காற்றையும் சாதனை…
உகாண்டாவில் 40 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முசேவேனி ஆட்சி நீடிக்குமா? வாக்காளர்கள்…
கம்பாலா : உகாண்டாவில் அதிபா் மற்றும் நாடாளுமன்றத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்கியது. சுமாா் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.
இத்தேர்தலில்…
தமிழர் தரப்புக்கு நன்மைகள் கிடைக்குமா?
முருகானந்தம் தவம்
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராஜ்ஜிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம்,…
செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஜேர்மானியர்
தான் செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஜேர்மானியர் ஒருவருக்கு ஜேர்மன் மாகாண அரசு ஒன்று இழப்பீடு வழங்கியுள்ளது.
செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறை
2010ஆம் ஆண்டு, பவேரியா மாகாணத்தைச் சேர்ந்த, கட்டுமானப் பணி…
4 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்
நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார்.
மேலதிக…
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை…
கிரீன்லாந்திற்கு வீரர்களை அனுப்ப மாட்டோம் ; போலந்து பிரதமர் அறிவிப்பு
கிரீன்லாந்திற்கு போலந்து வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், ரஷ்யா அல்லது சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க…
திருமண அபராதம்… முடிவுக்குக் கொண்டுவர சுவிட்சர்லாந்து திட்டம்
சுவிட்சர்லாந்தில், திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் மக்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
திருமண அபராதம்
சுவிட்சர்லாந்தில், தனிநபர் செலுத்தும் வரியை விட, திருமணம் செய்துகொண்ட தம்பதியர் அதிக வரி செலுத்தும் நிலை…
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் நிழவும் வானிலை மாற்றம்
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி (Ground frost) ஏற்படுவதற்கான சாத்தியம்…
மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது…
அமெரிக்காவில் இரு மகன்களை கொன்ற இந்திய வம்சாவளி தாய் ; தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் நியூஜெர்சியில் தன் இரு மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியைச் சேர்ந்தவர் தந்தை. இவரது மனைவி இந்திய வம்சாவளியினரான இந்த தம்பதிக்கு, 7…
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன.
கோ பவனி…