ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்ப்
வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…
வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில்
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடு ஒன்றின் மீது பெரிய மரம் விழுந்ததில் நாலவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் , மேல் இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள…
தமிழர் பகுதியில் இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை; பொலிஸார் திகைப்பு
கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று (12) முற்றுகையிட்டு அழித்துள்ளனர்.
கந்தளாய்…
சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு
சென்னை,
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார்.…
நடுவீதியில் சுழன்று கவிழ்ந்து கெப் வாகனம் விபத்து
நுவரெலியா ஹட்டன் போடைஸ் டயகம பிரதான வீதியில் கடுமையான பனிமூட்டத்துடனான வானிலை நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று இரவு கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை…
PTA நீக்கம்; சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு ;சங்கீத்சனுக்கு பிணை
சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த…
இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக இன்றைய தினம் எட்டாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249,…
பாலியல் வன்கொடுமை முயற்சி: கூச்சலிட்ட சிறுமியை மாடியில் இருந்து தள்ளி விட்ட டிரைவர்
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள குருகுல பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையையொட்டி, தனது பாட்டி வீட்டுக்கு 10 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந்…
அமெரிக்காவுக்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் கண்டனம்!
பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கத்தார் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 8 அன்று ஹோர்முஸ் நீரிணை…
ஓமன் கடல்பகுதி அருகே கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்தியா கண்டனம்
புதுடெல்லி,
அமெரிக்கா-ஈரான் மீண்டும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த ஜூன் 8-ந் தேதி…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி..…
லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக் கிராமத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாடினார்.…
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குகி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணி யில் கலவரம் வெடித்தது. குகி மற்றும்…
சுரேஷ் சலே தொடர்பில் மனைவி முன்வைத்த கோரிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரி அவரது மனைவி மற்றும் சட்டத்தரணி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்!-->!-->…
எல்-நினோவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
'எல்-நினோ' (El-Nino) காலநிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில்…
இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! பொது மக்களுக்கான அறிவிப்பு
2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; வருண ஜயசுந்தர கைதாவாரா? சட்டமா அதிபரின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என…
ஈரான் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம்
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன…
வெள்ளை மாளிகையில் குத்துச்சண்டை போட்டி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயம் வெளியிட்ட…
வாஷிங்டன்,
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெள்ளை மாளிகையில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை போட்டி
வெள்ளை…
நெடுதீவில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்
நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடற்தொழிலுக்காக இரண்டு இளைஞர்கள் படகொன்றில்…
சமையல் தொழிலில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.50 ஆயிரம் நிதியுதவி
பெண்கள் சமையல் தொழிலில் சாதிப்பதற்கு மத்திய அரசு திட்டம் ஒன்றின் மூலமாக ரூ.50 ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்படுவது பாமர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமையலில் சாதிக்கும் பெண்கள்
பெண்கள் சுயதொழில் மூலமாக பொருளாதார முன்னேற்றத்தினை அடைய…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது மின்னல் தாக்கம்; அவசரமாக தரையிறக்கம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கியதையடுத்து, மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலையப்…
வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி பகுதியில் உள்ள சகல உள்ளூராட்சி…
வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் – மீள்குடியேற்ற கோரி…
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள்…
வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் – மீள்குடியேற்ற கோரி…
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள்…
சுவீடன் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை
ஸ்டாக்ஹோம்,
சுவீடன் அரசு தனது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு முற்றிலும் தடை விதிக்க அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னர் டிஜிட்டல் கல்வி முறையில் உலகளவில் முன்னணியில் இருந்த சுவீடன், தற்போது மாணவர்களின்…
கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதி
கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அசுத்தமான உணவு அல்லது குடிநீரை பருகினால் ஷிகெல்லா பாக்டீரியம் தொற்று ஏற்பட…
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று…
கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பிராந்தியங்களின்…
போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் பயணம் ; விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்
போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த…
செம்மணியில் இதுவரை 341 மனித என்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
செம்மணி மனித புதைகுழியில் நேற்று முன்தினம் (10)
ஒன்பது மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி…
ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
டெஹ்ரான்,
ஹார்முஸ் நீரிணை
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் இந்த…
ஏர் கனடா நிறுவனத்தில் போலி உரிமத்துடன் 17 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றிய பைலட் அதிரடி கைது
ஒட்டாவா,
கனடாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் கனடாவில், போலி உரிம ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, கடந்த 17 ஆண்டுகளாகப் பயணிகள் விமானங்களை இயக்கி வந்த ஜெப்ரி வால் என்ற 59 வயது முன்னாள் கேப்டனை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
புராஜெக்ட் இகாரஸ்…
இனி எந்தக் கப்பலுக்கும் அனுமதி இல்லை… ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்த ஈரான்
பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஒரு தீர்வு எட்டாமல்
பிப்ரவரி மாதம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுக்கும் முன்னர் ஹார்முஸ்…
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 300 புலம்பெயர்வோர்: நிகழ்ந்த பயங்கரம்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட 300 புலம்பெயர்வோரை, போராளிக் கும்பல்கள் கடத்திவைத்துக்கொண்டு பணம் கொடுக்காவிட்டால் சிறுநீரகத்தை அகற்றிவிடுவோம் என மிரட்டிய பயங்கரம் ஒன்றைக் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்கு…