600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வு
video link-
https://fromsmash.com/JduHH-_D0a-dt
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு வியாழக்கிழமை(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர்…
வியட்நாம் சந்தையில் டவலுடன் நடனமாடிய இந்தியப் பெண்… லைக்ஸ் வாங்குவதற்காக இப்படியா?…
ஹனோய்,
இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ பணியாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், சர்வதேச நாடுகளுக்கு சென்று சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின்…
பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை; ராஜபக்சர்கள் வயிற்றில் புளி
சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப் பெற முடியும் கொழும்பு கோட்டை நீதவான் தெரிவித்துள்ளமை ராஜபக்சர்கள் வயிற்றில் புளிகைய்…
மனைவி, மகனை கொன்றுவிட்டு துணிக்கடை உரிமையாளர் தற்கொலை: தூங்கியதால் மருமகள் உயிர் தப்பினார்
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் அந்தப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவர் தந்தைக்கு உதவியாக துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.!-->!-->…
கடைக்குள்ளேயே மர்மநபரால் கொல்லப்பட்ட பெண் உரிமையாளர் ; அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்
ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள், அதன் உரிமையாளரான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (11) காலை 06 மணியளவில் இந்தத்…
அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; மக்களே அவதானம்
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என…
வடக்கிற்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சி
வடக்கிற்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வடக்கிற்கான கைத்தொழில் துறை மன்ற அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…
ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தல்காரா்களின் வீடுகள் இடிப்பு
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சொத்துகளை அழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்பட்டது.
ஜம்முவின் புகா் பகுதியில்…
யாழ்ப்பாணம் வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை
யாழ்ப்பாணம், வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கும், அந்தச் செயற்பாடுகளைச் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுப்பதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில்…
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 26 பேர் பலி
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி…
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்; மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழப்பு
ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கிளீவ்லேண்ட் என்ற பகுதியில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உள்ளூர் நேரப்படி…
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஐஜி கே.பவானீஸ்வரி
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே.பவானீஸ்வரி தெரிவித்தாா்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தலைமை அதிகாரியான ஐஜி கே.பவானீஸ்வரி,…
அரசு பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம்: தெலங்கானா கிராமத்தில் தீர்மானம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் லட்சுமண் சந்தா எனும் கிராமம்…
நாய்களின் வாய்களை நூலால் கட்டி சித்திரவதை ; உரிமையாளர் கைது
நீர்கொழும்பு, வெல்லவீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்படும் இரண்டு நாய்களுக்கு, அவற்றின் உரிமையாளரே கடுமையான வதைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து வருவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில்…
குறிகாட்டுவான் இறங்குதுறை வீதிக்கு துரித கெதியில் காப்பெட்
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை வீதிக்கு காப்பெட் இடும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி அகலமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அந்த வீதிக்கு காப்பெட் இடும் பணிகள்…
ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: அமெரிக்க படைகளின் வான் வழி தாக்குதல் குறித்து டிரம்ப்
துபை : ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டுவர நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் ஈரான் இப்போது அதற்கான விலை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் மீதான தங்கள் நாட்டுப் படைகளின் அடுத்தகட்ட…
நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் ஆய்வு குழுவின் ஆய்வுக்கு காரைநகரில் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் இணைந்து தொல்லியல்…
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய பாக். ராணுவ ஹெலிகாப்டர்! பயணிகள் அனைவரும் பலி!
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…
‘தூயஒளி’ படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
குருநகர் ஆலய பங்குத்தந்தை…
யாழில். மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவு பேருரை
மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவுப் பேருரை நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி நோய் தணிப்பு பராமரிப்பு சங்க தலைவர் ப்ரீத்தி விஜய குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.…
டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 15 முதல் பிரகடனம் ; நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே…
ஆடம்பர வாழ்க்கை குறித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு
போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ரச்சனா குர்ஜார். பிரபல யூடியூபரான இவர், ஹோம்டூர் என்ற பெயரில் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். வீட்டின் ஒவ்வொரு அறை, அலமாரிகளில் என்னென்ன பொருட்கள்…
மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்
ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஹெலிகாப்டா் ஈரான் ட்ரோனுடன் மோதி விபத்துக்குள்ளானதற்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல்களை முன்னெடுத்ததால் வளைகுடா பகுதியில் மீண்டும் மோதல் வெடித்தது.
கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த தற்காலிக…
மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 9) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து…
காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு காலிமுகத்திடல் கடற்பகுதியில் இன்று (10) நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…
தமிழர் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் மரணம் ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்
ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாக அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்தில் கிடந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்ததாக ஆரம்ப…
யாழில் வெளிநாட்டவர்களை குறிவைத்து மோசடி ; பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருபவர்களையும், ஏனையோரையும் குறிவைத்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி பறித்த கும்பல் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள்…
செம்மணியில் சிறுவர்கள் சிசுக்களின் என்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட…
அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கும் அமெரிக்கா!
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்மாக வெளியிடப்பட்டுள்ள…
லண்டனில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; 36வது மாடியில் இருந்து மகனுடன் குதித்து இந்திய தம்பதி…
லண்டனில் 45 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து 9 வயது மகனுடன் தம்பதியினர் கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் அமைந்துள்ள ஹைபாயிண்ட் குடியிருப்பின் 36வது மாடியில் வசித்து வந்த…
இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த நேபாளம்.! – காரணம் என்ன.?
காத்மாண்டு,
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதாகவும், எல்லை பகுதிகளில் அவற்றை தனிமைப்படுத்தும் வசதி இல்லாததாலும் இத்தடை…
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்(10.06.2026) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல்…
இங்கிலாந்தில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை
வாஷிங்டன்,
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர்.
இதனால் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக…
சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு
சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு
அமரர். திருமதி தர்மலிங்கம் தனலெட்சுமி ( சிந்தாமணி ) அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரின் ரூபாய் 150000 நிதியுதவியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் குழந்தை…