“கியூபாவை கைப்பற்றி எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்..” – டொனால்டு டிரம்ப் கணிப்பு
வாஷிங்டன்,
கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை நிலவுகிறது. இந்த சூழலில், கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த வெனிசுலா நாட்டு எண்ணெய் வினியோகத்தை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. கியூபாவின் 70 சதவீத மின் உற்பத்தி…
இன்று விசேட விடுமுறை தினம் ; ரயில், பஸ் சேவையில் மாற்றம்
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த…
குருக்கள்மடம் மனித புதைகுழி: நீதிபதி தலைமையில் விசேட கள ஆய்வு
video links-
https://fromsmash.com/iNr0J2.Mjp-dt…
இரவில் நேர்ந்த தீ விபத்து ; பல ஏக்கர் வயல்வெளி நாசம்
பண்டாரகமவின் கல்தூடே மரகாஸ் சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நெல் வயலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல ஏக்கர் பரப்பளவுள்ள, ஆள் நடமாற்றமில்லாத ஒரு வயல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டது.
களுத்துறை…
ஆப்கான்–பாகிஸ்தான் தீவிரமடையும் மோதல் ; பதற்றத்தை தணிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் பகுதியில் அமைந்துள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த…
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சல்: 2 பேர் பலி
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ளார்கள், 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் மூளைக்காய்ச்சல்
இங்கிலாந்திலுள்ள Canterbury நகரில், ஒரு பள்ளி மாணவர்…
ஈரானை விடாமல் கடுமையாக தாக்குங்கள்- ட்ரம்பிடம் வலியுறுத்திய சவுதி இளவரசர்
சவுதி இளவரசர் “தொடர்ந்து ஈரானை கடுமையாக தாக்குங்கள்” என ட்ரம்பிற்கு அறிவுரை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் இளவரசர் மொஹம்மது பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் நடத்திய நேரடி உரையாடல்களில், “ஈரானை…
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை
அழகன் கனகராஜ்
இலங்கைத் தீவின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்கும் ஒரே உணர்வு 'கிரிக்கெட்'. 1996-ஆம் ஆண்டு லாகூர் மைதானத்தில் அர்ஜுன ரணதுங்கவின் படை உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்தத் தருணம், ஒரு சிறிய தீவை உலக வரைபடத்தில் ஜொலிக்க வைத்தது.…
சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: டிரம்ப் கருத்தை நிராகரித்தது ஈரான்
இஸ்ரேல்-அமெரிக்காவுடன் சண்டை நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி முதல் தொடா் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில்…
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூர தாக்குதல்: 400க்கும் மேற்பட்டோர் பலி
காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின்…
எரிபொருள் QR ஒதுக்கீடுகள் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு
இலங்கையில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நள்ளிரவுடன் நிறைவடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதோடு QR ஒதுக்கீடுகள் ஞாயிற்றுக்கிழமை…
வளைகுடா பதற்றம் அதிகரிப்பு ; பற்றி எரியும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் எண்ணெய் தொழிற்சாலை
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா எண்ணெய் தொழிற்சாலை மண்டலத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலால் அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்க்கு கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள…
ஜப்பானில் 2 படகுகள் கவிழ்ந்ததில் 2 பேர் பலி
டோக்கியோ
ஜப்பானின் தெற்கு தீவான ஒகினவா பகுதியில் ஹெனோகோ என்ற இடத்தில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. இதனருகே 2 படகுகள் சென்று கொண்டிருந்தன. அந்த படகுகளில் பயணித்த 18 பேர் கியோட்டோ பள்ளி மாணவர்கள் ஆவர்.
10 பேர் ஹெய்வா மரு படகு…
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்கள் கடத்தல்-ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல் ஒன்றிற்கமைய கடந்த 15.03.2026 அன்று மாலை அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவில்…
வெளியான மற்றுமொரு வீடியோ ; உயிருடன் இருப்பதை நிருபிக்க போராடும் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மரணம் குறித்த வதந்திகளை அகற்ற ஒரு காபி கடையில் இருந்து பகிர்ந்த புதிய வீடியோவை எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான க்ரோக், "இந்த வீடியோ ஏ.ஐ-ஆல் உருவாக்கப்பட்டது" என்று கூறியது, பரபரப்பை…
பலூச் இளைஞர்கள் சித்ரவதை, படுகொலை… பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம்; அதிர்ச்சி…
குவெட்டா
பாகிஸ்தானின் ஆளுமைக்கு உட்பட்ட பலூசிஸ்தானில் இயற்கை வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. எனினும், அந்த மாகாணத்திற்கு பெரிய கவனம் எதுவும் செலுத்தப்படாத சூழல் உள்ளது. ஆனால், அந்த வளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி கொண்டு விட்டு, மக்களை…
“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான்…
வாஷிங்டன்,
அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய…
யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி
யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் இத் தவறான முடிவை எடுத்துள்ளார்.
பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம்…
தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் – கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்
தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும்…
ஈரான் படைகள் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டன: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்,
அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கு தல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய…
வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு ; மீறி…
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வடமாகாணத்தில்…
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய விவகாரம்: மாணவர் ஒன்றிய தலைவர்களுக்குப்…
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில்…
250 உக்ரைன் ட்ரோன்களை அழித்த ரஷியா!
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாஸ்கோ மேயா் சொ்கெய் சோபியானின் சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கடந்த வார இறுதியில்…
சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வில் கலாநிதி முபாரக் ஹாஜியாருக்கு பாராட்டு
சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நேற்று (16) மாலை சாய்ந்தமருது தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய…
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு! – டிரம்ப்
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் அமெரிக்க படைத்திறத்தால் முற்றிலும் தகர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் மீதான நடவடிக்கைகள் எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, இந்த உலகம்…
ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
ஈரான் வீசிய 304 ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும், பொதுமக்களில் 5 பேர்…
எரிபொருள் நெருக்கடி தாக்கம் ; மின்வெட்டு மீண்டும் வருமா?
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
இன்று (17)…
UAE மீது ஈரான் தாக்குதல்; AI காணொளியை பரப்பிய 35 பேர் கைது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மீது ஈரான் தாக்குதல் என போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ காணொளியை பரப்பிய இந்தியர்கள் 19 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கின்றனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும்,…
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ; இவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை; வெளியான அறிவிப்பு!
சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, சுகாதார அமைச்சின் சில குறிப்பிட்ட பிரிவுகளின் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து…
எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அரச…
தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்…
முடிவில்லாது நீளும் இஸ்ரேல் – ஈரான் போர்; பின்வாங்கும் அமெரிக்கா!
ஈரானின் புதிய தலைமை மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு 'கௌரவமான வெளியேற்ற வழி' (Honorable exit) குறித்து வொஷிங்டன் ஆலோசித்து வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் ஈரான் மீதான…
நேதன்யாகுவை கொல்லாமல் விடப்போவதில்லை; ஈரான் சூளுரை!
ஈரான் குழந்தைகளைக் கொல்லும் இந்தக் குற்றவாளி (நெதன்யாகு) உயிரோடு இருந்தால், எங்களது முழு பலத்தையும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்வோம் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.…
துபாய்க்கான விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான விமான சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, 17, 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து துபாய் நோக்கிப் பயணிக்கும்…