பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி- 50 பேர் காயம்!!
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்க நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டத்திற்கு பேருந்து ஒன்றில் ஏராளமானோர் வந்து கொண்டிருந்தனர். பேருந்து ஷெய்குபுராவில் உள்ள கன்கா டோக்ரான்…
அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் இருந்து வருவதாக தகவல்!!
யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் குறித்த வீட்டில் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணும் அந்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.…
கோப்பாயில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!! (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 08 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், மோட்டார்…
நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும்: மு.க.ஸ்டாலின்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரனின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:-
தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா.…
மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிர்பலி 2 ஆயிரத்தை தாண்டியது!!
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான…
அட நம்புங்க இது காமெடி வீடியோ தான்!! (வினோத வீடியோ)
அட நம்புங்க இது காமெடி வீடியோ தான்
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!! (மருத்துவம்)
கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…
தாலிபன்களால் நெருங்கவே முடியாத மசூத்தை பின்லேடன் நயவஞ்சகமாக கொன்றது எப்படி? (கட்டுரை)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஒரு பயணி வந்திறங்கியிருந்தால், முதலில் அவருடைய கண்ணில் படுவது அஹ்மத் ஷா மசூத்தின் பெரிய போஸ்டராகத்தான் இருக்கும்.
இதுமட்டுமின்றி, காபூலின் முக்கிய…
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன…
காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 2ஆயிரம் கன அடியாக…
G-20 தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு !!
இந்தியா தலைமையில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான G-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான G-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் இடம்பெறவுள்ளது.
சிக்கல்களை முன்வைக்க “1958” !!
போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் தகவல் நிலையமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
1958 என்ற இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது போக்குவரத்து சிக்கல்களை முன்வைக்க முடியும்…
ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் பணமோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் குறைந்த…
காவிரி நதிநீர் ஒழுங்காற்று கமிட்டியிடம் தமிழக அரசு 12-ந்தேதி புகார் அளிக்க முடிவு!!
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு…
தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!!
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய…
800 மாணவர்களுக்கு விடுதிக்கான வசதிகள்!!
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, நாரஹேன்பிட்டி, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார…
தங்க முட்டை கண்டுப்பிடிப்பு!!
அலெஸ்கா விரிகுடாவின் கடலின் அடிப்பகுதியில் சுமார் 3,300 அடி ஆழத்தில் 'தங்க முட்டை' என சந்தேகிக்கப்படும் ஒரு மர்மப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மர்ம பொருள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
புதுப்பொலிவு பெறும் ’பெய்ரா’!!
கொழும்பில் உள்ள பெய்ரா ஏரியின் அடிப்பகுதியை ஆறு மாதங்களுக்குள் இலவசமாக சுத்தம் செய்ய ஜப்பானிய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
பெய்ரா ஏரி நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனம் மூன்று மில்லியன் டொலர்களை ஒதுக்கிய தொகை.…
பஸ் நிலையத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு டீக்கடையில் தீ விபத்து!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் டீக்கடை, செருப்பு கடை, இனிப்பு தயார் செய்யும் கடை, சலூன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது60) என்பவர்…
காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை!!
ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் மாநாடு நடைபெற இருக்கிறது. முன்னதாக 8.30 மணியளவில் உலகத் தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி உலகத் தலைவர்கள்…
டெல்லியில் இருந்து வியட்நாம் புறப்பட்டுச் சென்றார் ஜோ பைடன்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தடைந்தார். அவருடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நேற்று தொடங்கிய ஜி20…
ஜி-20 பிரதிநிதிகள் கண்ணில் படாமல் ஏழை மக்களையும், விலங்குகளையும் அரசு மறைக்கிறது: ராகுல்…
தற்போது வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'டெல்லியில் ஏழை மக்களையும், விலங்குகளையும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் மத்திய அரசு மறைக்கிறது. நம்…
இழப்பீடு வழங்கப்படும் !!
மழையினால் சேதமடைந்த வயல்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை அறுவடையை…
உருளைக்கிழங்கின் வர்த்தக வரி நீட்டிப்பு !!
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அடுத்த 4 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனால் நேற்று (9) முதல் இந்த இறக்குமதி வரி அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும்.…
நாளை முதல் கொழும்பில் பால் விநியோகம் !!
காலை மற்றும் மாலை வேளைகளில் கொழும்பு நகரம் மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நாளை (11) முதல் இத்திட்டத்தை…
கணினி அவசர பிரிவின் அதிவிசேட அறிவித்தல் !!
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது.…
சூடானில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் : அண்டை நாடுகளில் தஞ்சம் புகும் மக்கள் !!
சூடானில் நிலவிவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக 78 ஆயிரதிற்கும் அதிகமானோர் எத்தியோப்பியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஐ.நா வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை…
கேரளாவில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!
வடமேற்கு வங்காள விரிகுடாவிற்கும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவிற்கும் இடையில் நிலை பெற்றுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு…
எல்லை மீறும் சீனா வடகொரியா : மைக்ரோசொப்ட் விடுத்துள்ள எச்சரிக்கை !!
இன்று முழு உலகமே வியந்து பார்க்கும் தொழிநுட்பம் என்றால், அது செயற்கை நுண்ணறிவு ஆகும்.
தற்போது, இத்தொழிநுட்பம் குறித்ததான எச்சரிக்கையொன்றை மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்வைத்துள்ளது.
அதாவது, செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி சீனா மற்றும்…
ரூ.12 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது: பார்வையாளர்களை கவர்ந்த அமெரிக்க அதிபரின்…
அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவு எண் கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். அந்த காரில் மட்டுமே அமெரிக்க அதிபர் பயணம் செய்வார். பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா…
பெயரை மாற்றிய முக்கிய நாடுகள் எவையென்று தெரியுமா..!
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகின்றது.
இந்நிலையில், உலகில் இதுவரை பல நாடுகள் தங்களது பெயர் மாற்றங்களை பதிவு செய்துள்ளது.
எந்த நாடுகள் தங்களின் பெயர்களை மாற்றியுள்ளது என்பதனையும் அதற்கான…
பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் டாலர் உதவி: ரிஷி சுனக்…
இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
ஒரே தவணையில்…
கலாசாலை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னத்துரை பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
சிவாஜி கணேசன் பற்றி முனைவர் கா.வெ.செ மருது மோகன் எழுதிய ஆய்வு நூல் மற்றும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்…
உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரையும், அவருக்கு போலி சான்றிதழை வழங்கியவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…
நல்லூரில் இரத்த தானம்!!
நல்லூர் மகோற்சவ சப்பர திருவிழா தொடக்கம் பூங்காவன திருவிழா வரையிலான கால பகுதியில் , நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சப்பர திருவிழாவான…