டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை: தங்கை கைது
தென்னாப்பிரிக்காவில், தன் அக்காவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை டப்பர்வேர் கண்டெய்னர்களுக்குள் மறைத்துவைத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை
தென்னாப்பிரிக்காவிலுள்ள Bellville South என்னுமிடத்தில்…
டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவை
இந்தியாவின் IndiGo விமான சேவை டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது.
இந்த விமான சேவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 திகதி முதல்…
மனிதக் கைபோல விளைந்த சேனைக்கிழங்கு… ரூ.13 லட்சம் கொடுத்தும் விற்க மறுத்த விவசாயி
குவாங்டாங்,
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற வடிவில் சேனைக்கிழங்கு விளைந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய நிலத்தை தோண்டிக்…
உடனடியாக காலி செய்யுங்கள் ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள ஒரு கனநீர்…
யாழில் பொது மலசலகூடம் யாருக்கு சொந்தம்; மத்திய பேருந்து நிலையத்தில் முறுகல் நிலை
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூட நிர்வாகம் தொடர்பில் யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே இன்று (28) கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய…
கருங்கடல் கடற்கரைகளை மீண்டும் திறக்கும் ரஷ்யா
ரஷ்யா கருங்கடல் கடற்கரைகளை எண்ணெய் கசிவு சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க இலக்கு வைத்துள்ளது.
அமுலில் அவசரநிலை
கடந்த 2024 டிசம்பரில் எண்ணெய் கசிவு தொடர்பாக, மத்திய அளவிலான அவசரநிலை தொடர்ந்து அமுலில் உள்ளது.
அதன் அருகிலுள்ள…
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்முறை (மார்ச் மாதம்) மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
ஹோர்முஸ் நீரிணை பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
இஸ்ரேல் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஹோர்முஸ் பாதை மூடப்பட்டுள்ளதாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமிகளுடன், கடலில் தவிக்கின்றன.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை…
11 மொழி பேசும் மனித ரோபோ; அறிமுகம் செய்தார் மெலனியா ட்ரம்ப்
உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்த 45 நாடுகளின் முதல் பெண்மணிகள் பங்கேற்கும் மாநாடு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண்மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உட்பட…
யாழில் லீசிங் கட்டவில்லை என பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில்…
உதவி பொருட்களுடன் கியூபா சென்ற இரு கப்பல்கள் மாயம்; ஊழியர்களின் நிலை என்ன?
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரண்டு கப்பல்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது…
ஈரான் ஏவுகணையில் இந்தியர்களுக்கு நன்றி! கவனம் ஈர்த்த வாசகம்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரில் இன்று ஈரான் அதன் 83ஆவது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு…
கூட்டுப் பாலியல் வன்கொடுமை ; கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம்…
காதலியை சந்திக்க போலி அடையாள அட்டையுடன் பல்லைக்கழத்துள் நுழைந்த காதலன்; சிக்கியது எப்படி!
கொழும்பில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அதே பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பயிலும் தனது காதலியைச் சந்திக்கும் நோக்கத்தில், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி மொரட்டுவப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய…
நாட்டில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம்! களத்தில் இறக்கப்படவுள்ள…
வரும் சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர…
ஈரானின் குடியிருப்பு பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் ; பலர் பலி
ஈரானிய நகரமான கோமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பதினெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று கால பர்திசான் பகுதியில் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகக்…
மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய Cicada கொரோனா! 23க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல்
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada) என அழைக்கப்படும் புதிய கொவிட் மாற்றம் உலகில் மிண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
BA.3.2 என அடையாளம் காணப்படும் இந்த வைரஸ் வகையை உலக சுகாதார…
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் தாக்குதல்கள் ; நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி…
கோர விபத்தில் தம்பதியர் உயிரிழப்பு; 7 பேர் காயம்
பதுளை மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவல் படி, இந்த…
38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்
38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட இந்திய கப்பல் இன்று சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு…
யாழில் சட்டவிரோத செயலை தடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதி கொலை செய்த சாரதி!
கொடிகாமம் பகுதியில் , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் , மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளை , உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதி விட்டு தப்பி…
அமெரிக்கா: இனிமேல் டாலர் கரன்சியில் டிரம்ப் கையெழுத்து!
அமெரிக்க நாட்டின் கரன்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 1861-ல்தான் டாலர் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரையில், டாலர் கரன்சியில் அந்நாட்டு கருவூலச் செயலாளர்…
பள்ளியைத் தாக்கியது போர்க்குற்றம்: ஈரான் வெளியுறவுத்துறை
மேற்காசிய போரில் ஈரானின் பள்ளிக்கூடம் மீது நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி…
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான்
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹொட்டல் உரிமையாளர்களுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை பொருந்தும்
அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு அடைக்கலம் அளிப்பது, தங்கள் சொத்துக்களைச் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக…
யாழில்.அதீத போதையில் வீதியில் தூங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் …
பலாலி கிழக்கு முழுமையாக விடுவிக்கப்படும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்…
தையிட்டி விகாரை காணி விடுவிப்பு – அமைச்சர் கூறிய முக்கிய தகவல்கள்
தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.
!-->!-->…
குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆரம்பகட்ட…
ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்,
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த…
யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; விசாரணையில் வெளியான தகவல்
யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…
மட்டக்களப்பு கிணறு விவகாரத்தில் முக்கிய தகவல் ; ஒவ்வொரு குற்றவாளிக்கும் நேர்ந்துள்ள கதி
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதான சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுடன்…
யாழில். தான் வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதியில் உள்ள…
யாழில். கத்திக்குத்து – இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது…
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் பாலேந்திர ஷா!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின்…