;
Athirady Tamil News

யாழில். விமான படை , கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி

நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஹெலி விபத்தில் மரணமான விமானிக்கும் , சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்ட சென்ற நிலையில் உயிரிழந்த 05 கடற்படையினருக்கு அஞ்சலி செலுத்தி யாழ்ப்பாணத்தில் பதாகை…

விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி.. யார் இந்த இஷா சிங்?

புதுச்சேரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை…

குறிகாட்டுவான் துரித கெதியில் புனரமைப்பு

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதி புனரமைப்பு பணிகள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299…

நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு…

ஆப்கனில் ஒரேநாளில் இருமுறை நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில், 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று (டிச. 9) மதியம் 1.17 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

இந்தோனேசியா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து! 22 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

இந்தோனேசியாவில், அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், அந்தக் கட்டடத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பலியானது உறுதி…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்

ராஜ்நந்கான்: சத்​தீஸ்​கர் மாநிலம் பிஜப்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ராம்​தர் என்ற சோமா. மாவோ​யிஸ்ட் குழு​வில் மத்​திய குழு உறுப்​பின​ராக உள்ள இவர் மீது 61 குற்​றவழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவர் மகா​ராஷ்டிர மாநிலத்​துக்கு…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று…

காஸாவில் ‘மஞ்சள் கோடு’தான் புதிய எல்லை

காஸாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் போா் நிறுத்த ஒப்பந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மஞ்சள் கோடு’தான் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான புதிய எல்லையாக இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி யேயல் ஜமீா் தெரிவித்துள்ளாா்.…

பக்கச்சார்பாக வன இலாகா செயற்படுவதாக வவுனியாவில் பொங்கி எழுந்த தமிழ் எம்பிக்கள்: ஒரு மாதம்…

மக்களின் பூர்வீக குளங்களை விடுவிக்க முடியாது என கூறும் வனவளத் திணைக்களம் வவுனியா வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பெரும் காடுகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கருத்துக்கள்…

மனதை உலுக்கிய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய வளர்ப்பு நாய்

டித்வா புயலை தொடந்து மாத்தளையில் ஏற்பட்ட மண்சரிவில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த தருணத்தில், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டார்களைக் கண்டுபிடித்துக்…

இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டடத்தில் பயங்கர தீ! 17 பேர் பலி!

இந்தோனேசியாவில், அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடத்தில் இன்று (டிச. 9) திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகக்…

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும்…

கொழும்பு நகர் வெள்ளத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தில்…

யாழில் பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி ; பறிபோன உயிர்

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (9) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிதிபலகையில்…

லெபனானில் ஹிஸ்புல்லா தளங்களின் மீது மீண்டும் தாக்குதல்! இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனானில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளின் பயிற்சி முகாம் உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனானின் தெற்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் பயிற்சி முகாம்,…

இலங்கையில் மீண்டும் மண்சரிவு – இரவு வேளையில் தப்பியோடிய மக்கள்

இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பதுளையில்…

மகளின் கையை கயிற்றால் கட்டி கால்வாயில் வீசிய தந்தை: 2 மாதத்திற்கு பிறகு உயிருடன்…

பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை…

மியான்மரில் டீக்கடை மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ராணுவம்! 18 பேர் பலி!

மியான்மரின் சகாயிங் மாகாணத்தில், டீக்கடை மீது ராணுவப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்நெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக்…

பேரிடரில் பணியாற்றி விபத்தில் பலியான விமானி ; துணை விமானி கூறிய விடயம்

வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாரவில…

இலங்கைக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் கத்தார்

'டித்வா' சூறாவளியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக கட்டார் அரசாங்கம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான…

தமிழர் பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கதறும் குடும்பம்

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில…

யாழில். குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடியில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குளத்தில் பொழுது போக்குக்கு மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூன்று…

ஜப்பானில் நிலநடுக்கம்! 33 பேர் படுகாயம்; பின் அதிர்வுகள் எச்சரிக்கை!

ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில், நேற்று (டிச. 8) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அமோரி…

மலை உச்சியில் சுழன்றடித்த குளிர் சூறாவளி: பெண் உயிரிழந்த நிலையில் காதலன் மீது கொலை வழக்கு

அவுஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த பெண் அவுஸ்திரேலியாவில் மிக உயரமான கிராஸ்க்லாக்னர்(Grossglockner) சிகரத்தின் மீது ஏறிய சால்ஸ்பர்க்(salzburg) 33…

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி – அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் வேகமாக பரவுகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டின் சுகாதாரத்துறை போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கோ உடனான அமைதி ஒப்பந்தம் குறித்த…

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை அனகொண்டா மாயம்!

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. அது தொடர்பில் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். சட்டவிரோதமாக…

ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல்

ஜேர்மனியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் விமானப் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல் இந்த ஆண்டில் மட்டும், அதாவது, 2025இல்…

15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்; மக்கள் வெளியேற்றம்

நாட்டில் சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப் பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப்…

அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிருங்கள் – தேசிய மக்கள் சக்திக்கு வலி. தென்மேற்கு…

அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் கோரிக்கை விடுத்தார். வலிகாமம்…

புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் – விஜய் பேச்சு

திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். தவெக புதுச்சேரி பொதுக்கூட்டம் புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு…

அடுத்த 36 மணித்தியாலங்களில் அதிகமான மழை பெய்யக்கூடும்

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்…

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசமாகின. ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மொத்தம் 52 இடங்களில் காட்டுத் தீ எரிந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்பது இன்னும் பற்றி…

புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கெதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணை

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக…