;
Athirady Tamil News

QR குறியீடு சிக்கலா? ; புதிய வாகனப் பதிவு குறித்து அரசின் விசேட அறிவிப்பு

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

காத்தான்குடி பகுதியில்  கரையொதுங்கிய மர்மப்பொருள் – கடற்படையினர்  விசாரணை

video link- https://fromsmash.com/dKlH~2qMww-dt மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த பொருள் கடந்த புதன்கிழமை (13) கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

தெஹ்ரான் மேற்காசிய போரின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி…

மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் ரூ. 92.54 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு…

10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலை நோக்கி ஏவிய வடகொரியா – அதிகரிக்கும் பதற்றம்

பியாங்யாங், அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்' என்ற ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. இதனைத் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி…

பொலிஸாரின் அதிரடியில் ஒரே இரவில் கைதான 521 சந்தேகநபர்கள்

நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (13) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 521 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,680 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 17 பேர்…

இன்று முதல் எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்த முறை

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து,…

யாழ்.பல்கலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை – ஒருவர் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  பல்கலைகழகத்திற்கு அருகில் வசிக்கும் இளைஞன், பல்கலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை…

அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 1,444 பேர் உயிரிழப்பு

டெஹ்ரான், ஈரானில் கடந்த 28-ந் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக…

கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ; வேலைவாய்ப்புச் சந்தையில் கடும் சரிவு

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட முழுநேர வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. இது பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய…

சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ…

ஏவுகணை நகரம் என்று அழைக்கப்படும் ரகசிய இராணுவ சுரங்கப்பாதை தளத்தின் வீடியோ காட்சிகளை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் தீவிரமடையும் மோதல்ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு இராணுவ தாக்குதலானது நாளுக்கு நாள்…

தற்போது இலங்கை ஒன்றும் திவாலான நாடு இல்லை; பிரதி அமைச்சர் அதிரடி!

உலகப் பொருளாதாரத் தரவுகளின்படி, இலங்கை 2025 ஆம் ஆண்டில் உயர் வளர்ச்சியை எட்டியுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாளிகாதென்ன…

எந்த நாடும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கலாம்: புதிய 30 நாள் சலுகை அறிவித்த ட்ரம்ப்

கடலில் தற்போது தேங்கியிருக்கும், தடை விதிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு, நாடுகளுக்கு 30 நாட்கள் சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது. விலைகளை கட்டுப்படுத்த ஈரான் போரால் பல நாடுகள் எண்ணெய் தட்டுப்பாட்டால்…

காத்தான்குடி கடற்கரையில் மர்ம பொருள்; காண குவியும் மக்கள்

மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ. பி அழக கோன் தெரிவித்தார். குறித்த மர்மப் பொருள் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி…

ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை நேற்று முன்தினம் (12) வெளியிடப்பட்டது. அவரின் உரையை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், அவர் நேரடியாக பொதுமக்கள்…

யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தியது சென் ஜோன்ஸ்: ஒருநாள் போட்டித் தொடரில் 13-வது வெற்றியைப்…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற…

ஈரானில் இணைய சேவைகள் முற்றாக முடக்கம்; இருளில் தவிக்கும் மக்கள்!

ஈரானில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் இணையச் சேவைகள் முற்றாகச் சீர்குலைந்து இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ளதாக இணைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான 'NetBlocks' தெரிவித்துள்ளது. கடந்த 312 மணித்தியாலங்களாக ஈரானின் இணையத்…

ஈரானின் கொட்டத்தை அடக்கிய சவூதி அரேபியா; 56 ஆளில்லா வானூர்திகள் அழிப்பு

சவூதி அரேபியா வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா வானூர்திகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு ஆளில்லா வானூர்தி ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை (Diplomatic Area) இலக்கு வைக்க…

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை

இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர்…

இஸ்லாமாபாத்தில் பதற்றம் ; வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வான்பரப்பில் ட்ரோன்கள் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தாலிபான் அமைப்பினரால் ட்ரோன் தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற…

யாழ் பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும்,…

துருக்கியில் நிலநடுக்கம் – ரிக்டர் 5.5 அளவாக பதிவு

அங்காரா, துருக்கி நாட்டின் மத்தியப் பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவான இந்த நில நடுக்கம், டோகாட் மாகாணத்தில் உள்ள நிக்சார் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. பூமிக்கு அடியில்…

இலங்கையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட உடலங்கள்; தகுந்த பதில் வழங்கப்படும்; ஈரான் இராணுவத்…

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதில் வழங்கப்படும்" என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார். போர்ப் பயிற்சியை…

எரிபொருள் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு!

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ…

50 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க வோல்க்ஸ்வோகன் நிறுவனம் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வோகன். கார் சந்தையில் கொடி கட்டி பறந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. விற்பனை சரிந்த நிலையில், தனது நிறுவனத்தில்…

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்

கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும்…

அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின்…

“ஈரான் தலைவர்களை கொல்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்!” – டிரம்ப்

அமெரிக்கா, ஈரான் உடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை எனச் செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு. ஈரானின் பயங்கரவாத ஆட்சியை, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மற்றும் பிற வகைகளிலும்…

யாழ். ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஐ.ம.ச முக்கியஸ்தர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் ஆரிய குளம்…

வரிப்பத்தான்சேனையில் “Future Leader Islamic Life Studies” ரமழான் கால பயிற்சி நிறைவு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆதம்பாவா றப்ஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தீவிரம்: 1,000 இடங்களைக் குறிவைத்து குண்டு வீச்சு

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கப்பல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. ‘ஈரானில்…

ஓமனில் ட்ரோன் தாக்குதல்: இரு இந்தியா்கள் உயிரிழப்பு

ஓமனின் முக்கியத் தொழில் துறை நகரமான சோஹா் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இந்தியா்கள் உயிரிழந்தனா்; 10 இந்தியா்கள் காயமடைந்தனா் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஈரான்-அமெரிக்கா மோதலில் நிலப் பகுதியில் நடைபெற்ற…

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் பலி எண்ணிக்கை 773! 103 குழந்தைகள் கொலை!

லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்  இப்தார் நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை(12)  இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  தலைமையில்   வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி தாஹிரா…