தைவான் விவகாரத்தைத் தவறாக கையாள்வது மோதலைத் தூண்டும்
‘தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாக கையாண்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் சீன அதிபா் ஜி ஜின்பிங் நேரடியாக எச்சரித்துள்ளாா்.
சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள…
குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் காலை 09 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள்…
அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்
video link-
https://fromsmash.com/HDH4Wsxmxf-dt
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள்…
அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH – இந்திய மாநிலமொன்று அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய மாநிலமொன்று அறிவித்துள்ளது.
மோடி வழங்கிய பரிந்துரைகள்
ஈரான் போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர்…
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்.. ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு
வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த…
ஹார்மூஸ் ஜலசந்தி வழியே அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதி: ஈரான் அறிவிப்பு
புதுடெல்லி
புதுடெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் நேற்று நடந்தது. இதில் அந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் வெளியுறவு துறை மந்திரி…
சீன ஜனாதிபதியை சந்தித்த ட்ரம்ப்..ஈரான் போர் குறித்து பேசியதென்ன?
சீனா சென்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் ஈரான் போர் குறித்து விவாதித்துள்ளார்.
ஈரானில் நிலவும் போர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்தார்.…
ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! – டிரம்ப் உடனான சந்திப்பில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், உலக எரிபொருள் விநியோகத்தை சீராக்க ஹோர்முஸ்…
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியா்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
இந்தத் தாக்குதலுக்கு…
அத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும்
வடமராட்சி அத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்பள்ளியில் இடம்பெற்றது.
முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கஜேந்தினி நிரஞ்ஜித்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம…
மணல் கலந்த மீன்கள் விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை
video link-
https://fromsmash.com/OkVbukRNYy-dt
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சாய்ந்தமருது,…
கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு
கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை(14) கொண்டாடப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி தலைமையில் இவ்விழா நடைபெற்றது.…
அமெரிக்காவுக்கு வருகை தரும்படி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு
பீஜிங்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனாவுக்கு 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் சீனாவுக்கு நேற்று சென்றார். அவருடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனர் டிம் குக் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர்…
போரின் போது நெதன்யாகு ரகசியமாக UAE பயணம் ; வெளிவந்த முக்கிய தகவல்
ஈரானுடனான போரின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரக (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை ரகசியமாக சந்தித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் “சிங்கத்தின் கர்ஜனை” நடவடிக்கையின் போது இந்த ரகசிய…
சீரற்ற காலநிலை; இந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள…
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தம் ; 150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச்!-->!-->…
எரிபொருள் சிக்கன கோரிக்கைக்கு முன்னுதாரணமான பிரதமர் மோடி – பாஜக முதல்வர்களின் வாகன…
புதுடெல்லி: அமெரிக்க – ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி முன்வைத்தார்.
அதன்பின், பிரதமர் மோடியே முன்னுதாரணமாக தனது…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் 8 கோடி ரூபா பரிமாற்ற சர்ச்சை ; உண்மையை வெளிக்கொணர கோரிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாரிய தவறு குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
துபாய் தொடர்பான…
நள்ளிரவில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகநபர் கைது
இரத்தினபுரி, குருவிட்ட - வெலிஹிந்த (Welihinda) பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நள்ளிரவில் புகுந்து, கூறிய ஆயுதத்தை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை!-->!-->…
நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சிகார் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளாவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த 1-ம் தேதி அவர் சிகாரில் உள்ள தனது உறவினருக்கு கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாளை அனுப்பி உள்ளார். இந்த வினாத்தாளை படித்தால்…
இலங்கையில் ஓடும் பேருந்தில் இளம் குடும்ப பெண்ணுக்கு நடத்துனர் செய்த செயல் ; அதிரடி காட்டிய…
தனியார் பேருந்து ஒன்றில், பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்தில் பயணித்த 26 வயதுடைய பெண் ஒருவர், பேருந்துக்குள்…
கன மழையிலும் குளவிகொட்டுக்கு இலக்காகிய ஐந்து பெண் தொழிலாளர்கள்
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஐந்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம்…
சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்த இந்திய அரசு
இந்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை உடனடியாக தடை செய்துள்ளது.
இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்து வரும் நிலையில்,…
நாட்டின் சில பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை ; வெளியான முக்கிய அறிவிப்பு
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு…
மோசமடையும் காலநிலை ; நீரில் மூழ்கிய புத்தளம் நகரம் ; 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வெள்ளம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும்…
டெல்லியில் பயங்கரம்: பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது
புதுடெல்லி: டெல்லியில் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் திருமணமானவர் என்றும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
டெல்லியின்…
இலங்கையில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட…
உ.பி.யில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வடஇந்திய மாநிலங்களில் கோடை காலத்தில் நிலங்கள் வறண்டு விடுகின்றன. இதனால் மண் பொடியாக மாறி காற்றில்…
எண்ணெய் நிறுவனங்களுக்கு 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடனாக வழங்கிய அமெரிக்கா
வாஷிங்டன்,
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும். எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான எண்ணெய் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.…
ராஜினாமா செய்யும் சுகாதாரச் செயலர்: பிரித்தானிய பிரதமருக்கு சிக்கல்
பிரித்தானிய பிரதமரைக் கவிழ்த்துவிட்டு அவரது இடத்தைப் பிடிக்க பிரித்தானிய சுகாதாரச் செயலர் திட்டமிடுவதாக வெளியான தகவல்களை அவரது நண்பர்கள் மறுத்திருந்த நிலையில், அவர் முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க…
அதிக விலைக்கு குடிநீர் விற்ற சுற்றுலா விடுதிகளுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் மொத்தம் 10 இலட்சம் ரூபாய் அபராதம்…
பிரான்சில் சொகுசு கப்பலில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட 1700 பயணிகள்
வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பிரான்சில் சொகுசு கப்பலில் பயணித்த 1700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சொகுசு கப்பலில் வேகமாக பரவும் வைரஸ்
அம்பாசிடர் குரூஸ் லைன்(Ambassador Cruise Line) என்ற சொகுசு கப்பல் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா…
இலங்கையில் அமுலாகிறது புதிய விலங்கு நலச் சட்டம்!
நாட்டில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள விலங்கு நல சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விவசாய கால்நடை அமைச்சினால், அமைச்சரவைக்கு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர்…
தரையிறங்கிய ஈரான் போர் விமானங்களால் வெடித்த சர்ச்சை ; அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
ஈரானை சேர்ந்த போயிங் 747 விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பத்தும் தூதுவராக ஈரான் செயல்பட்டு…