இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பயங்கரம்; தலைவா் வெட்டிக் கொலை
சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு…
போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்
ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில் 4.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது , இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்…
யாழில் வீடொன்றில் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம்; கணவன் படுகாயம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை…
ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ; ஈரானின் 42 கப்பல்கள் தரைமட்டம்
ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் இடம்பெற்ற விசேட…
ட்ரம்பை கொல்ல சதி; ஈரானின் உளவாளி குற்றவாளியாக அறிவிப்பு
ட்ரம்பை கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய 47 வயதான பாகிஸ்தான் பிரஜை , நியூயோர்க்கின் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரானிய புரட்சிகர காவல்படையின் பயிற்சி பெற்ற உளவாளியான இவர், 2020 ஆம் ஆண்டு…
பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது
video link-
https://fromsmash.com/o_.vxZLvWo-dt
வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன்…
யாழுக்கு கடத்தி வரப்பட்ட 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரக்குறிகள்
யாழ்ப்பாணத்திற்கு சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரத்தினை கடத்தி வந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன்னி பகுதியில் இருந்து பரவூர்தி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மரத்தினை கடத்தி வந்து மீசாலை பகுதியில் உள்ள மரக்காலையில்…
மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது
மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் இன்று மாலை இக்கைது நடவடிக்கை…
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமராகிறார் பாலேந்திர ஷா…!
காத்மண்டு,
இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது.
இதையடுத்து…
நைஜீரியாவில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கடத்தல்: பயங்கரவாத குழு…
மேற்கு ஆப்பரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் சென்று கிராமங்களை சூறையாடுவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும்…
அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்த ஈரான்
இஸ்ரேல்-ஈரான் போரின் தொடக்கத்திலேயே, ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், RTX நிறுவனத்தின் AN/TPY-2 ரேடார் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்கள்…
ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம்
காப்பாற்றப்பட்ட ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல், மூழ்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்து காப்பாற்றப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரில் 22 பேர் நேற்று (07)…
யுவதியின் சடலம் மீது பாலியல் வன்கொடுமை; போராட்டத்திற்கு தடை உத்தரவு
நுவரெலியா டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த…
தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி
ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள்…
ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு…
ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு…
பாறுக் ஷிஹான்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார மற்றும் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்காக “Future Leader”…
அக்கரைப்பற்று உணவகங்களில் திடீர் சோதனைமனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு
கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், பிராந்தியத்திலுள்ள அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு…
சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்: உக்ரைனின் முயற்சியை முறியடித்த ரஷ்யா
ரஷ்யாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்
ரஷ்ய பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற கிட்டத்தட்ட 124 ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு…
சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் குடை மிளகாய் வகைகளுக்குத் தொடர்ச்சியாக அதிக கேள்வி நிலவி வருகின்றது.
இதனால், ஒரு கிலோ மஞ்சள் மற்றும் சிவப்பு குடை மிளகாய் ஆயிரத்து 400 ரூபாய்க்கும் பச்சை குடை மிளகாய் 800 ரூபாய்க்கும் விற்பனை…
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை: 3 நாட்களுக்கு முன் 65 இலட்சத்திற்கு வாங்கப்பட்ட பேருந்து
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் 65 இலட்சம் ரூபா கொடுத்து பேருந்தொன்று வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின்…
சவுதி எண்ணெய் வயல்களை குறிவைத்த டிரோன்கள்: ஈரான் வான்வழி தாக்குதல் முறியடிப்பு
சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவப்பட்ட வான்வழித் தாக்குதலை முறியடித்து இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சவுதி எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள்…
துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் ; விமான சேவை பாதிப்பு
துபை விமான நிலையத்தில் சனிக்கிழமை ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா…
இஸ்ரேல் மீது திருப்பி அடிக்கும் ஈரான்; கதிகலங்கும் உலகம்!
இஸ்ரேல் - ஈரான் மீது அமெரிக்காவுடன் சேர்ந்து பெப்ரவரி 28 ஆம் திகதி , போர் தொடத்ததுடன், ஈரானிய உச்ச தலவர் காமேனி மற்றும் ஈரான் ஜனாதிபதி உள்ளீட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக…
நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்
தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய்…
பெண்களுக்கு போக்குவரத்தில் இடையூறு விளைவித்த இ.போ.ச காப்பாளருக்கு தண்டனை
பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும், பயணிகள் தமது விருப்பப்படி தமக்கான போக்குவரத்து சேவையை தெரிவு செய்ய முழு உரிமை உண்டு எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து…
அவுஸ்திரேலியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்; சம்பவத்தால் அதிர்ச்சி
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம்…
அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு; ஈரான் கப்பலில் பலியானவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான…
இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு…
தாக்குதலுக்கு உள்ளான ஈரான் விமான நிலையம் – பாரிய வெடிப்பு சம்பவம்
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (07.03.2026) அதிகாலை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெஹ்ராபாத் விமான நிலையம் நாட்டின் முக்கிய…
விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்… மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்
இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராக வாய்ப்புள்ளது என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதவியை துறக்கும் சார்லஸ்...
மன்னர் சார்லஸ் தனது பதவியை விரைவில் துறக்கலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்…
ஈரான் போரில் தன்னைக் காப்பாற்ற பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் கெஞ்சும் ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போரில் போதுமான ஆயுதங்களை விநியோகிக்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் தடுமாறிவரும் நிலையில், பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈரானில் ஒரு வாரத்திற்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து,…
பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட…
பாக். – ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடரும் மோதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட…
யாழில் பெட்ரோல் நிலையத்தில் பாரிய தீ விபத்து ; பல நூறு லீற்றர் எரிபொருளுக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள்…
வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில்…
119-ஆவது ‘வடக்கின் போர்’: சென் ஜோன்ஸை வீழ்த்தி யாழ். மத்திய கல்லூரி அபார…
யாழ் மத்திய கல்லூரியும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் இடையில் 119வது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.
யாழ்.மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான…