ஈரானை முடித்துவிட்டு… அமெரிக்காவின் அடுத்த இலக்கு அந்த நாடு: ட்ரம்ப் மிரட்டல்
ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததும் அமெரிக்காவின் நடவடிக்கை கியூபா மீது திரும்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கியூபாவை அச்சுறுத்தி
வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் உரையாற்றுகையில், கியூபாவில் அற்புதமான பணியைச்…
யாழ் குருநகர் படகு விபத்து; இருவர் பலி…10 பேர் மீட்பு ….மேலதிக விபரம்
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தினார்.
நீரில் மூழ்கி…
யாழில் பெரும் துயரம்; அந்தோனியாரை தரிசிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
இது தொடர்பில் மேலும்…
யாழ். படகு விபத்து: கடற்படை மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர…
யாழ்ப்பாணம் படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணையை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்…
ஈரானிலிருந்து வந்த ஏவுகணைகள் ; நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
இஸ்ரேலில் ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கை இருக்கும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து…
பிரித்தானியா விமானப்படை தளத்தை தாக்கியது ஈரான் அல்ல
சைப்ரஸிலுள்ள பிரித்தானியாவின் ஆக்ரோட்டிரி விமானப்படை தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் நேரடிப் பொறுப்பல்ல என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த தாக்குதலுக்கு…
மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் ; போர் சூழலில் ட்ரம்பை எதிர்க்கும் ஐரோப்பிய நாடு
அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு பயந்து எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு…
சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு
பீஜிங்,
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.45 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட…
பாலைதீவு யாத்திரையில் நேர்ந்த பெரும் சோகம்: படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80)…
யாழில். இருந்து பாலை தீவு சென்ற படகு விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர்…
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார்
பலர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
யாழில். இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி கம்போடியாவில் கைவிடப்பட்ட பெண்…
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததுடன் , தனது சகோதரியை கம்போடியா நாட்டில் அநாதரவாக கைவிட்டு சென்றுள்ளதாகவும் வைத்தியர்களான தம்பதியினர் மீது பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்
சம்பவம்…
இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் நாட்டிற்கு அழைத்து வாருங்கள் –…
யாழில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் இலங்கை அழைத்து வர உரிய தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து…
ஈரானின் புதிய தலைவராக ‘யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம்..” – இஸ்ரேல் சூளுரை
துபாய்,
ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள். அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. அவருடன், அவரது மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். காயங்களுடன்…
நானே முடிவு செய்வேன்… அலி காமெனியின் மகனை உயர் தலைவராக ஏற்க ட்ரம்ப் மறுப்பு
ஈரானுடனான போர் 6வது நாளாகத் தீவிரவடையும் நிலையில், அந்த நாட்டின் அடுத்த தலைவரை தீர்மானிப்பதில் தனக்குரிய உரிமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை போர் விமானங்களால்…
இலங்கை கடல் எல்லையில் ஈரானிய கப்பலில் தவித்த 204 பேர் கொழும்புக்கு ; ஜனாதிபதியின்…
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு…
கடலில் தரித்திருந்த படகு மூழ்கியுள்ளது-சாய்ந்தமருது பிரதேசத்தில் சம்பவம்
இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இன்று கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இச் சம்பவம்…
கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்
ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் தானும் நிச்சயமாக ஈடுபட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அடுத்த தலைவராக வருவது ஏற்றுக்கொள்ள…
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது
அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர…
அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரானின் அண்டை நாடான அஜர்பைஜானின் நாக்சைவான் பகுதியில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாட்டில் அமெரிக்காவின் ராணுவ தளம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய…
அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி…
ஈரானிய தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி…
208 ஈரானிய பணியாளர்களை பத்திரமாக மீட்ட இலங்கை கடற்படை
ஈரானிய கப்பலில் உள்ள 208 பணியாளர்களிடமிருந்து இலங்கை கடற்படையினர் தொடர்பு கொண்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலில் நங்கூரமிடப்பட்ட நிலையில், பணியாளர்கள் முழுமையாக துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர்கூடத்தில் மிகச் சிறப்பாக…
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து போதைப்…
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து போதைப் பொருட்கள் விழிப்புணர்வு
பாறுக் ஷிஹான்
இலங்கை அரசினால் அனுஷ்டிக்கப்படும் 'அகன்று செல்' எனும் தொனிப்பொருளில் அடிப்படையில் போதைப் பொருட்கள் நாட்டிற்கும்…
ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்: ஐநாவில் சீனா, ரஷியா கடும் எதிர்ப்பு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாத தைைலமப்பதவி அமெரிக்காவி டம் இருக்கிறது. எனவே மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் வகையில் 1737 தடை…
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க்…
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான்…
பாணந்துறை கடற்பரப்பில் உதவி கோரும் மற்றுமொரு ஈரான் கப்பல்; 300 சிறுவர்கள் தவிப்பதாக தகவல்
பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் சுமார் 300 சிறுவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவிப்பதாகவும் அந்த தகவல்கள்…
ஸ்கெட்ச் போட்டது டிரம்ப் இல்லை; நான் தான்… உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்க மந்திரி
வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.…
ஈரானின் வான்வெளியை முழுமையாக கைப்பற்றுவோம்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.…
2-ம் உலக போருக்கு பின் முதன்முறையாக… ஈரான் போர்க்கப்பலை பல துண்டுகளாக உடைத்த…
வாஷிங்டன் டி.சி.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 180-க்கும் மேற்பட்டோர் உள்பட பெண்கள், குழந்தைகள் என…
ஈரானின் புனித நகரமான மஷாத்தில் காமேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்,
தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்சபட்ச தலைவர்!-->!-->…
கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள்…
கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி. விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக் கிராமமொன்றில் தாயக கிராமத்து…
அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி – அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரானின் படைப் பிரிவுகள் முயற்சி செய்ததாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதகளில், அந்நாட்டின் தலைமை மதகுரு…
இலங்கைக்குள் நுழையும் மற்றுமொரு ஈரானிய கப்பல்; சபையில் சலசலப்பு
இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
முன்னதாக ஈரானிய!-->!-->…
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000-ஐ கடந்த உயிர்ப் பலி!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 1,046 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அந்நாட்டின் முக்கிய…