கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய “மரகதங்கள் சீசன் த்ரி” நிகழ்வுகள்
video link-
https://fromsmash.com/pmZsboe.A0-dt
அல்-மீஸான் பௌண்டஷனின் "மரகதங்கள் சீசன் த்ரி" நிகழ்வுகள் கல்முனை அல்- அஸ்ஹர் அரங்கில் அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான நூருல்…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள்…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ)
#################################
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில்…
போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதலா? – ஈரான் மறுப்பு
போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது என்று கூறலாம். இஸ்ரேல்…
உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
போருக்கு…
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட கணவர்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்டுள்ளார்.
உண்டியலில் பத்திரம்
தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஜயன் (65) மற்றும்…
தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் நல்லிணக்கபுரத்தில் தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இதில் நல்லிணக்கபுரம் கீரிமலை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த அவர் மனைவியின்…
ஈரானுக்கு எதிரான போர் இலக்குகளை அடைந்துவிட்டோம்! – இஸ்ரேல் பிரதமர்
ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத்…
இலங்கைக்கு வரும் ஆஸி நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு
யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதிகளில் மனித மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
காக்கை தீவு பகுதியை அண்மித்த வயல் காணிகள் , அதனை சூழவுள்ள…
யாழில் வயோதிபருக்கு எமனான மெழுகுவர்த்தி
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 69 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி விசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால்…
கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கத்தார்,…
பலரை ஏமாற்றி பலகோடி மோசடி; கொழும்பில் சிக்கிய நபர்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, சுமார் 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான நபரே இவ்வாறு கைது…
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா…
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் யாழ் விஜயம்: இனப்படுகொலை பதாதைகள்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழினப்படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பல்கலைக்கழக முன்றலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின்…
அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியர் உடல் தகனம்
திருவனந்தபுரம்: அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதில்…
யாழில். டிப்பர் வாகனத்தின் சில்லுகளுக்கு ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்த பொலிஸார்
பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர்.
பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை சாவகச்சேரி பொலிஸார் கனகம்புளியடி சந்தி பகுதியில்…
அனுமதி பத்திரத்தில் மோசடி செய்து மன்னாரில் இருந்து மணல் ஏற்றி வந்த மூவர் கைது
மணல் ஏற்றி செல்வதற்கான அனுமதி பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் 03 டிப்பர் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னர் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்த மூன்று டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார்…
போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! – டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி
ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது…
ஆபரேஷன் சிந்து: இதுவரை 2,858 இந்திய நாட்டினர் மீட்பு
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2…
யாழில் மணல் கடத்தல் முயற்சி தோல்வி ; பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு
யாழ்ப்பாண பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர்.
கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை சாவகச்சேரி பொலிஸார்…
எழுச்சி பேரணிக்கு பேரெழுச்சியாக கலந்து கொள்ளுங்கள்
அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி…
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! – டிரம்ப்…
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில்,…
போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது…
தென் கொரியாவுக்கு ராணுவம் சாராத முதல் பாதுகாப்பு அமைச்சா்
சியோல்: தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தைச் சேராத ஒருவா் முதல்முறையாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின் யூன் சுக் இயோல், எதிா்க்கட்சியான…
காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேல்!
உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் தேசிய செய்தித்தாளின் இளம் ஆசிரியராக இருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பியர்ஸ் மோர்கன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்…
ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 10 போ் உயிரிழப்பு
கீவ்: உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முழுவதும்…
எழுதப்படாத விதியா அல்லது கர்மாவா?
முருகானந்தன் தவம்
இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க எந்த நேரத்தில் பதவியேற்றாரோ அரசாக தேசிய மக்கள் சக்தி எந்த நேரத்தில் அரியணை ஏறியதோ தெரியவில்லை பதவியேற்ற, அரியணை ஏறிய நாள் முதல் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் போதாத காலமாகவே…
சரணாலயத்திற்குள் அரிய வகை ஆமையை சமைத்த பெண்கள் ; அதிகாரிகள் அதிர்ச்சி
வனவிலங்கு சரணாலயத்திற்குள் பதின்மூன்று ஃபிளாப்ஷெல் ஆமைகளை (Flapshell Turtle) பால் ஆமைகளை கொன்று அவற்றை உணவாக தயாரித்ததற்காக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகள்…
உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
உத்தரகண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன.
உத்தரகாசி மாவட்டத்தில், யமுனோத்ரி மலைப்பாதையில், கைஞ்சி பைரவர் கோயில் அருகில் நேற்று (ஜூன்…
‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பிடம் தெரியாது’
வாஷிங்டன்: ஈரான் அணுசக்தி மையங்களைத் தாக்கி நிா்மூலமாக்கிவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாலும், அந்த நாடு 60 சதவீதம் வரை செறிவூட்டி வைத்திருக்கும் சுமாா் 400 கிலோ யுரேனியம் எங்கு இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது என்று…
ஆசிரியர் இடமாற்றம்; வீதிக்கு இறங்கி போராட்டம்
முல்லைத்தீவு பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில்…
அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! டிரம்ப் நன்றி!
அமெரிக்க ராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, கத்தாரில்…
அமெரிக்காவுக்கும் பதிலடி; ஈரான் அதிரடி! ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!
கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
மத்திய வளைகுடாவில் உள்ள கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்க விமானப் படைத் தளமான அல்-உதெய்த் (Al Udeid) தளத்தை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான்…
பஸ்ஸில் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி
கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த…