பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம் ; இலங்கையில் அதிர்ச்சி…
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று…
ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? டிரம்ப் அதிர்ச்சி பதில்!
ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? என்பதற்கான பதில் அமெரிக்க வல்லரசின் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும்…
இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!
அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி…
முப்படையினரை களமிறக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரை களமிறக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முப்படையினரை அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன…
ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் தாக்குதல்! அணுக் கதிர்வீச்சு அபாயம்?
ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தைக் குறிவைத்து அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 1) தாக்குதல் நடத்தியதாக ஈரான் உறுதிபடுத்தியுள்ளது.
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக்…
சிறுவர்களுக்கு ஒளிமயமான வாழ்வை உருவாக்கி கொடுப்பது – எம் அனைவரதும் பொறுப்பாகும்: வடக்கு…
சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண நிர்வாகம் தனது முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என…
கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வரும் மீனவர்கள், விவசாயிகளுக்கு எரிபொருட்கள்
மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வருகைதரும் பட்சத்தில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கான எரிபொருட்கள் கொள்கலன்களில் வழங்கப்படும் என நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கலாநிதி…
மத்திய கிழக்கில் பதற்றம் ; கடும் பாதுகாப்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களும் சுற்றுலா பயணிகள் தங்கும் ஹோட்டல்களும் விசேட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து தொடர்புடைய…
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ள் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாக்க ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை…
கணவரை பிரிந்து தனிமையிலிருந்த தாதிக்கு காதலன் நடத்திய கொடூரம் ; இலங்கையில் சம்பவம்
அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரு பிள்ளையின் தாயான தாதி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது காதலனை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் நேற்று…
மின்னேரியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் படுகாயம்
ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு…
பருத்தித்துறையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 1,000 லீற்றருக்கும் அதிகமான…
பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தினரால், நேற்றைய தினம் திங்கட்கிழமை கப்பூது காட்டுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு கசிப்பு,கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.…
சௌதி எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதல்!
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
லெபனானில்…
உலகில் பெரும் உயர்வை சந்தித்த விலைகள் ; யாழில் எரிவாயுவிற்காக மக்கள் செய்த செயல்
யாழ்பாணத்தில் தொடர்ந்தும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் நேற்றைய தினம் ஒரு தொகை லாப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் வரிசையில் முண்டியடித்து பெற்றுக்கொண்டதாக…
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில்…
போர்ப் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு,…
கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவனை காணவில்லை : தேடுதல் மும்முரம்
களனி பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையின் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி கடலில் காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தளை, யுதகனாவவில் வசிக்கும் களனி பல்கலைக்கழகத்தின் வணிகத்…
ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்..! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை “தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்” என்று ஈரான்,எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, இரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தலைமை தளபதியின் ஆலோசகர் எப்ராஹிம் ஜப்பாரி (Ebrahim Jabbari) அரசுத்…
நாட்டில் 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு ; எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட தேவையற்ற…
லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!
ஹெஸ்பொல்லா இஸ்ரேலைத் தாக்கிய நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை குறிவைத்து…
அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது! ஈரான் அதிரடி!
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத்…
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் ; நெதன்யாகு கதி என்ன?
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெஞ்சமின் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் உட்ச தலைவர் கமெனி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் தற்போது பதிலடி!-->!-->…
கமேனி கொல்லப்பட்டது எப்படி ; உச்சத் தலைவரின் கடைசி நொடிகள், அமெரிக்காவின் இரகசிய திட்டம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையின் தாக்குதலில் ஈரான் மதகுரு கமேனி நேற்று கொல்லப்பட்டமை உலகளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
கமேனியின் வாழ்வை முடித்த தாக்குதல் திட்டம் எப்படி வகுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.…
அயத்துல்லா அலி கமேனி: புரட்சி முதல் படுகொலை வரை…
ஈரானில் இறைவனின் பெயரில் மதகுருக்களின் ஆட்சியை நிலைநாட்டி, பிராந்தியத்தில் அந்நாட்டை அதிகார மையமாக்க முயன்று, அணுஆயுத திட்டம் தொடா்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மோதலை ஏற்படுத்தி, உள்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான…
அலி காமேனி படுகொலை; மசூதியில் சிவப்பு கொடியை பறக்கவிட்ட ஈரான்… காரணம் என்ன?
தெஹ்ரான்,
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு…
ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் ; ட்ரம்ப் அறிவிப்பு
அயதுல்லா அலி காமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
ஆப்கன் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நிறைவடையவில்லை: பாகிஸ்தான்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போா் தொடுப்பதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்தது.
கடந்த வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தொடங்கிய இந்தப் போா்…
ஈரான் ஆன்மீகத் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு
உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் இழப்பை ஒட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பாறுக் நஜித் தலைமையில் துக்க கொடி பரவலாக ஏற்றப்பட்டு துக்க தினம்…
சம்மாந்துறையில் ஈரான் ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு இரங்கல்…
உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி அவர்களின் இழப்பை ஒட்டி சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அப்fனானின் தலைமையில் துக்க கொடி பரவலாக ஏற்றப்பட்டு துக்க தினம் இன்று இரவு…
மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி
நைப்பியிதோ,
இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் உள்நாட்டு போர் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
அரசுப்படையினருக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில்…
தேவையை விட அதிக விநியோகம்: யாழ். குடாநாட்டின் 43 எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் வருகை
யாழ் குடாநாட்டில் உள்ள 43 எரிபொருள் விற்பனை நிலையத்திற்குமாக இரு நாட்களில் 3 லட்சத்து 70 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வழமையாக நாள் ஒன்றிற்கு…
பழிவாங்குவதாக ஈரான் சபதம்: துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம்
டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சபதம் ஏற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சவுதி…
ரமழான் காலத்தில் நோன்புக்கஞ்சி சிற்றூண்டி உணவுப் பண்டங்கள் விற்பனை
புனித நோன்பு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மிக ருசியான சிற்றூண்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு வருகின்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு…
ஈரான் உடனான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம்: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானின்…