;
Athirady Tamil News

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சி – 21ஆம் திகதி…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…

முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்: 9 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்…

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் 9…

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது,…

இன்று முதல் மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுல்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள போதிலும், அரசாங்கத்தின்…

குடும்ப தகராறு; மனைவி மீது துப்பாகிச்சூடு நடத்திய கணவன்

மஹியங்கனை, அராவத்தை ஓருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை…

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சி – 21ஆம் திகதி…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றதை கொண்டாடிய நியூசிலாந்து வாழ் தமிழர்கள்

கிரிஸ்டர்ச், தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றதை தமிழகம் மட்டுமின்றி கண்டங்கள் கடந்தும் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், தீவு நாடான நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச்சில் உள்ள நட்சத்திர…

ஈழத்தமிழர் விவகாரம்: தமிழக முதல்வர் விஜய்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசரக் கடிதம்!

ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்தும் முகமாக சட்ட சபையின் முதல் அமர்விலையே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் விஜயிடம் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

தீவகத்தில் “ஐஸ்” தொழிற்சாலை – நேரில் சென்று பார்வையிட்ட கடற்தொழில்…

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் ஐப்பான் நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் நவீன ஐஸ் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், தொழில்நுட்ப ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில்…

வடக்கில் மிக உயரமான புத்தர் சிலை நயினாதீவில் …

நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  88அடி உயரமுடைய புத்த  சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன் , நயினாதீவுக்கு சென்று , அங்கு முதலில் நயினாதீவு நாக…

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழுவிற்கு 6 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

video link-https://fromsmash.com/lieREdJ~p~-dtசுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான   ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான  இரண்டு சந்தேக நபர்களையும்  6 நாட்கள் தடுப்புக்காவலில்  வைத்து

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்இ விதிமுறைகளை மீறிய…

அசாம் முதல்-மந்திரியாக ஹிமந்த் பிஸ்வா சர்மா நாளை பதவியேற்கிறார்; பிரதமர் மோடி பங்கேற்பு

கவுகாத்தி, கடந்த மாதம் 9-ந்தேதி, அசாம் சட்டசபை தேர்தல் ஒரே கட்ட மாக நடந்தது. அதில், மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா மட்டும் 82 தொகுதிகளை கைப்பற்றியது.…

திருமணச் சான்றிதழின் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

நிர்வாக நடைமுறைகளின் போது சமர்ப்பிக்கப்படும் திருமணச் சான்றிதழ் ஒன்றின் செல்லுபடியாகும் தன்மை அல்லது அதன் சட்டபூர்வ நிலை குறித்து கேள்வி எழுப்பவோ அல்லது தீர்மானிக்கவோ எந்தவொரு நிர்வாக அதிகாரிக்கும் அல்லது அரச நிறுவனத்துக்கும் அதிகாரம்…

தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக ஒலிக்கப்பட்டது ஏன்? ; ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை குறித்துத் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான விளக்கமளித்துள்ளார். இனிவரும்…

சுவிஸ் செல்வபாலன் அவர்களின் 60வது பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள்…

சுவிஸ் செல்வபாலன் அவர்களின் 60வது பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) சுவிஸில் வசிக்கும் திரு செல்வபாலன் அவர்களுடைய 60வது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும், பாலர் பாடசாலை…

முதல்-அமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

டெல்லி, தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றது. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று…

வேட்டையின் விபரீதம் ; பயிர்ச்செய்கை நிலத்தில் உயிரை காவுகொண்ட வெடிப்பு சம்பவம்

அனுராதபுரம் திரப்பனை பகுதியில் உள்ள பயிர்ச்செய்கை நிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கட்டுப்பாக்கியை பொருத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரசேன ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுவதாக…

மாணவர்களை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு (Tuition Classes) அனுப்புவதைத் தவிர்க்குமாறு தெனியாய கல்வி வலய மாணவர்களின் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை மாத்தறை - தெனியாய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே…

வாகனக் காப்புறுதி அட்டைகளில் புதிய புரட்சி ; பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு

மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்பீட்டு அட்டைகளை வழங்குவது தொடர்பாக பொலிஸாரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம்…

முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் வெடித்த சர்ச்சை ; சமூக ஊடகத்தில் அமளி துமளி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்…

எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய் ; இடைத்தேர்தல் குறித்து வெளியான…

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றார். இதையடுத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பின்,…

நடுக்கடலில் சிக்கிய ஆயிரக்கணக்கான கப்பல்கள் ; கடல்சார் உலகையே அதிரவைத்த ஈரான் நடவடிக்கை

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதால், சுமார் 1,500 கப்பல்கள் மற்றும் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்த…

சொகுசு கப்பலில் 2 இந்திய ஊழியர்களுக்கு அரிய வகை வைரஸ் தொற்று உறுதி

நியூயார்க் தென்அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா நோக்கி எம்.வி. ஹோண்டியஸ் என பெயர் கொண்ட டச்சு நாட்டு சொகுசு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் 147 பயணிகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு ஹண்டா எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு…

யாழ். போதனா வைத்தியசாலை சகல கிளினிக்குகளும் வழமை போன்று இயங்கும்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வழமை போன்று நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட…

ஹண்டா வைரசை தொடர்ந்து மற்றொரு சொகுசு கப்பலில் நோரா வைரஸ் பரவல்

புளோரிடா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் எவர்கிளேட்ஸ் பகுதியில் இருந்து சொகுசு கப்பல் ஒன்று கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கப்பலில் இருந்தவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கப்பலில்…

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கிடந்த சடலத்தால் பரபரப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை உயிரிழந்தவர்…

ஸ்காட்லாந்து தேர்தல் ; 5-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்த SNP

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் (Holyrood) தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP)…

வவுனியாவில் கடத்தி தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸாரின் பிடியில் மூன்று முச்சக்கர…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில் 3 முச்சக்கரவண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகள் வவுனியா,…

உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: வெற்றி நாள் அணிவகுப்பில் விளாடிமிர் புடின்

மாஸ்கோவில் நடந்த வெற்றி நாள் அணிவகுப்பில் உக்ரைனைத் தோற்கடிப்பதாக சபதம் செய்த சில மணி நேரங்களில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய - உக்ரைன் போர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சொக்லேட் வடிவில் போதைப்பொருள் கடத்தல் – 24 வயது இளைஞர்…

கொழும்பு - விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான 'ஹசீஸ்' போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை இன்று(10.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

லெபனானுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனால், தெற்கு லெபனானில் உள்ள 9 கிராமங்களில் வசிக்கும் மக்களை இன்று (மே 9) உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம்…

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; பறிபோன உயிர்

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த…