அமெரிக்கா: இனிமேல் டாலர் கரன்சியில் டிரம்ப் கையெழுத்து!
அமெரிக்க நாட்டின் கரன்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 1861-ல்தான் டாலர் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரையில், டாலர் கரன்சியில் அந்நாட்டு கருவூலச் செயலாளர்…
பள்ளியைத் தாக்கியது போர்க்குற்றம்: ஈரான் வெளியுறவுத்துறை
மேற்காசிய போரில் ஈரானின் பள்ளிக்கூடம் மீது நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி…
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான்
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹொட்டல் உரிமையாளர்களுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை பொருந்தும்
அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு அடைக்கலம் அளிப்பது, தங்கள் சொத்துக்களைச் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக…
யாழில்.அதீத போதையில் வீதியில் தூங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் …
பலாலி கிழக்கு முழுமையாக விடுவிக்கப்படும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்…
தையிட்டி விகாரை காணி விடுவிப்பு – அமைச்சர் கூறிய முக்கிய தகவல்கள்
தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.
!-->!-->…
குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆரம்பகட்ட…
ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்,
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த…
யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; விசாரணையில் வெளியான தகவல்
யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…
மட்டக்களப்பு கிணறு விவகாரத்தில் முக்கிய தகவல் ; ஒவ்வொரு குற்றவாளிக்கும் நேர்ந்துள்ள கதி
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதான சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுடன்…
யாழில். தான் வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதியில் உள்ள…
யாழில். கத்திக்குத்து – இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது…
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் பாலேந்திர ஷா!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின்…
கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடைகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த…
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜரானார்.
நியூயார்க்கில் வெனிசுலா ஜனாதிபதி
கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸுடன் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து…
தெற்காசியாவின் எரிசக்திப் பாதுகாப்பு : ஒரு ஒற்றைப் பாதையில் சிக்கிய மூன்று தேசங்கள்
(லியோ நிரோஷ தர்ஷன்)
தெற்காசியாவின் எரிசக்தி வரைபடம் ஒரு புதிய விடியலை நோக்கி நகர்வதாகவே 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பலராலும் கருதப்பட்டது. பாக்கிஸ்தானில் நிலவிய எரிவாயு மிகை மற்றும் கத்தார் வலுச்சக்தி துறையுடன் பங்களாதேஷம் மேற்கொண்ட…
ஈரான் ஏவுகணை தாக்குதல்களால் அதிர்ந்த அபுதாபி ; இந்தியர் உட்பட இருவர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதும் ஏவுகணையின் பாகங்கள்…
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; நாளை இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்!
20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய கப்பலொன்று நாளை (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும்…
ஈரானின் வான், கடல் படைகள் தலைமை… அனைத்தும் போய் விட்டன – டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி…
யாழுக்குள் புகுந்த யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை ; மக்கள் அவதி
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதிகளில் அண்மையில் யானை தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்றைய தினம் நேரடியாகச் சென்று…
நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்
நிந்தவூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவிசாளர் சட்டத்தரணி ஏ .எல். றியாஸ் ஆதம் தலைமையில் வியாழக்கிழமை (26) நிந்தவூர் பிரதேச சபையின் அமர்வு நடைபெற்ற போது 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு அகில இலங்கை மக்கள்…
ஈரான் கடற்படை தளபதி தாக்குதலில் பலி; இஸ்ரேல் அறிவிப்பு
தெஹ்ரான்
ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் கடற்படை பிரிவுக்கான தளபதி அலிரெசா தங்சிரி. இந்நிலையில், பந்தர் அப்பாஸ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் பலியாகி விட்டார் என பெயர் வெளியிட விருப்பமில்லாத இஸ்ரேலிய அதிகாரி…
புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க என்னை அழைக்கிறார்கள்..கெஞ்சும் ஈரான் – டிரம்ப்…
வாஷிங்டன்,
வளைகுடா நாடுகளில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளது. எகிப்து பாகிஸ்தான், அதிகாரிகள் ஒப்படைத்த இந்த திட்டத்தை ஏற்க ஈரான் மறுத்து விட்டது.
இந்த நிலையில் கமெனியின் மறைவுக்கு பிறகு புதிய உச்ச…
சிசிரிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டு-சந்தேக நபருக்கு…
சிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து…
ஈரானின் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம்?
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது 'பாகர் காலிபாப் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறியதாவது:-சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாடுகளில் ஒன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவுகளில் ஒன்றை கைப்பற்ற தயாராகி வருகின்றனர்.…
வடகொரியா-பெலாரஸ் இடையே நட்பு ஒப்பந்தம்
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவளித்து வரும் வடகொரியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே புதிய நட்பு ஒப்பந்தம் கையொப்பமானது.
சுமாா் 33 ஆண்டுகால தனது ஆட்சி காலத்தில் முதன்முறையாக வடகொரியவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெலாரஸ் அதிபா்…
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு-போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்க்கு விளக்கமறியல்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற…
மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத…
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை
வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய…
ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் உறுதி
வாஷிங்டன்,
மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும்…
யாழ் அரச அலுவலகம் ஒன்றில் களேபரம் ; திருமணத்தை நிறுத்தியதாக பீயோன் மீது தாக்குதல்!
யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக இளம் வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் , அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்…
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 27.03.2026
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக்…
அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!
ஐக்கிய அரபு அமீரகத்தில், இடைமறிக்கப்பட்ட ஈரான் ஏவுகணையின் பாகங்கள் விழுந்து இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு…
2030 -க்குள் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மையம்: நாசா திட்டம்
வாஷிங்டன்,
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக…