நாடாளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் : சம்பிக்க ரணவக்க
நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன், கடுமையாக செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்…