பதற்றமான சூழல்: அமீரகத்தில் டிரோன் பறக்க தடை நீடிப்பு
அபுதாபி,
அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அமீரக வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட சில விமான சேவைகள்…