தையிட்டி விவகாரம் – கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்
கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின்…