புதன்கிழமை விடுமுறை ; தொடர்ந்து இன்றும் அரசஊழியர்களுக்கு விடுமுறை
நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வாராந்த விசேட விடுமுறை இன்றும் ( 25) நடைமுறையிலுள்ளது.
எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில்…