கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு
காலி கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்திற்கு அருகில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை போத்தல…