க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை அட்டவணையை…