;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

யாழ்ப்பாணப் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம் முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்றைய தினம் புதன்கிழமை(28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. யாழ்…

23 வருடங்களின் பின்னர் ரயிலில் கொழும்புக்கு செல்லும் மரக்கறிகள் !!

23 வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டைக்கு ரயிலில் மரக்கறிகள் கொண்டு செல்வது இன்று (27) பிற்பகல் ஆரம்பமாகியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த…

கொழும்பு அதிகாரம் கைப்பற்றப்படும்..! தனிஷ் அலி சூளுரை!!

எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி தெரிவித்துள்ளார். அதன் மூலம் கொழும்பு அதிகாரம்…

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது நேற்று (27) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.…

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் கைது!!

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு டிரக்கை…

உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு..!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…

அதிகளவான குற்றச் செயல்கள் களனியில் பதிவு!!

இந்த வருடத்தில் 29,930 பாரிய குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 497 கொலைகள் நடந்துள்ளதாகவும் அதில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக நடந்தவை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர்…

கடந்த 3 நாட்களில் மட்டும் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதியானது..!!

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில்…

சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை: ரெலோ!!

இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித அருகதையும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது…

20 இடங்களில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை!!

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 20 இடங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சு…

மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…

மத்தியில் நிலையற்ற கூட்டணி அரசு அமைந்தால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்- மத்திய…

உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்ரவுலா நகரில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி…

ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க புதிய திட்டம்- ரெயில்வே அமைச்சகம் தகவல்..!!

நாடு முழுவது ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரெயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த இத்திட்டம் வகை செய்யும். ரெயில் நிலையத்திற்கு…

கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுக வேண்டும்- குடியரசு தலைவர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: உலகின் மிகப்…

கொரோனா பரவல் எதிரொலி – புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்..!!

பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்…

இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் டிரோன்களின் எண்ணிக்கை மும்மடங்காக…

பஞ்சாப் எல்லையில் அனுமதியின்றி பறந்த ஆளில்லா விமானத்தை(டிரோன்) எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். மேலும் கைப்பற்றப்பட்ட டிரோனில் பதிவான விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்…

புல்லட் ரெயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி 98 சதவீதம் நிறைவு: அதிகாரி…

நாட்டிலேயே அதிவிரைவு ரெயிலான புல்லட் ரெயில் அமைக்கும் திட்டம் மும்பை முதல் ஆமதாபாத் வரையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி ஒரிரு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான தேவையான…

திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு..!!

சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக மேற்படி நாடுகளில் இருந்து…

சாலைத் தடுப்பில் மோதி கார் விபத்து – பிரதமர் மோடியின் சகோதரர் காயம்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள பந்திபுராவில் சென்றபோது சாலை பிரகலாத் மோடியின் கார் விபத்தில் சிக்கியது. சாலை தடுப்பின் மீது மோதி…

பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கேரளாவில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக…

கொரோனாவை தடுப்பதற்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து விலை ரூ.800..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை…

பணவீக்கத்தால் தள்ளாடும் உலகம் !!

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், உலக நாடுகளில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும் ஏறக்குறைய அனைத்து குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் அதிக உணவுப்…

நாளாந்தம் சதமடிக்கும் மரண எண்ணிக்கை !!

இலங்கையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் சுமார் 110 பேர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

இலங்கை தொடர்பில் பிரபல பிரிட்டன் பத்திரிக்கை விடுத்துள்ள கோரிக்கை!!

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான Daily Mail உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பத்திரிகையில் இது தொடர்பாக…

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைப்பு……!! (படங்கள்,…

கடந்த 5 ம் திகதி அன்று பருத்தித்துறை நகரசபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்ட வேளை ஒரு மேலதிக வாக்கினால் அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19/12/2022. அன்று மீண்டு வரவு செலவு திட்டம்…

யாழ் பல்கலையில் மார்கழிப் பெருவிழா!! (படங்கள்)

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (27) மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. மாலை…

சபரிமலையில் இன்று சரணகோஷம் முழங்க மண்டல பூஜை வழிபாடு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை களுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம்…

12 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!! (வீடியோ)

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 29ஆம் திகதி வரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது. பருத்தித்துறை அருகே கடந்த 21ஆம்…

ஆசிரியைகள் கலாச்சாரக் காவிகள்? (கட்டுரை)

கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் வெளியிட்ட 05/2022ஆம் இலக்க சுற்றுநிருபத்தின்படி அரச ஊழியர்கள் தமக்கு இலகுவான ஆடைகளை அணியலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதை மேற்கோள் காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராகிய ஸ்டாலின் கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம்…

உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள ராகுலின் ஒற்றுமை யாத்திரையை அகிலேஷ், மாயாவதி…

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம்…

மகளின் ஆபாச வீடியோ வெளியானதை தட்டி கேட்ட ராணுவ வீரர் அடித்துக்கொலை- 7 பேர் கைது..!!

குஜராத் மாநிலம் நாடியாட் மாவட்டத்தில் உள்ள சக்லசி கிராமத்தை சேர்ந்தவர் மெல்ஜிபாய் வகேலா. இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தை பார்ப்பதற்காக அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது மகளின் ஆபாச…

அமெரிக்காவில் வலம்வரும் கோட்டா!!

அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார…