பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
60 வயதுடைய விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான லக்நாத் பீரிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிகமான மாத்திரைகள் மற்றும்…