பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன
உணவக குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் ராமேஸ்வரம் உணவகத்தில்…