இலங்கை மின்சார சபைக்கு இன்று மட்டும் கிடைத்த பாரிய முறைப்பாடு
இலங்கை மின்சார சபை (CEB) இன்று பிற்பகல் 2 மணி வரை 61,000 க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது.
மே 21 மற்றும் 26 க்கு இடைப்பட்ட கடந்த ஆறு நாட்களில் 467,500 க்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு மின்சாரம்…