தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரணில் கூறிய விடயம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V.…