;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

8 போா்களை நிறுத்திவிட்டேன்; ஆப்கன்- பாக். மோதலையும் நிறுத்துவேன்: டிரம்ப் உறுதி

இதுவரை 8 போா்களை நிறுத்தியுள்ளேன்; இப்போது புதிதாக எழுந்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலையும் நிறுத்துவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். மேலும், அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்ற நோக்கத்தில் போா்களை…

மாணவர்களை இலக்குவைத்து மதனமோதக வில்லை விற்பனை

கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விற்பனை செய்த மருந்து விற்பனை நிலைய ஊழியரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும்,…

40 பவுண் நகைகள், 15 இலட்சம் ரூபாய் கொள்ளை; வட்டிக்கு விடுபவரிடம் கைவரிசை காட்டிய பொலிஸார்!

பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் 40 பவுண் நகைகள்,…

மேற்கு வங்கம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் வாக்குமூலம்!

மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை சிகிச்சையின்போது…

ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி; காதலன் விபரீத முடிவு

ஹமாஸ் தாக்குதலில் காதலி உயிரிழந்ததை அடுத்து 30 வயதான காதலன் தன்னுயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ரோயி ஷலீவ் (வயது 30). இவரது காதலி மபெல் ஆடம்.…

ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து , சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தடுகம…

ஸ்லோவாக்கியாவில் நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பலர் காயம்

ஸ்லோவாக்கியாவின் கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர். இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், ஒரு இயந்திரமும் சில பெட்டிகளும் தடம் புரண்டதாக ஸ்லோவாக்கியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின்…

வெளிநாடு அனுப்புவதாக பலகோடி சுருட்டிய யாழ் நபர்; ஏமாந்து நிற்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக…

இஸ்ரேல் நாடாளுமன்றில் ட்ரம்பிற்கு நடந்த சம்பவம்

இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார்.…

ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.கே. வூட்லர்…

ஹமாஸ்-ஆயுதக் குழு மோதல்: காஸாவில் 27 போ் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய பிறகு காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் ஹமாஸ் படையினருக்கும், துக்முஷ் குடும்பத்தினரின் ஆயுதக்குழு உறுப்பினா்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் 27 போ் உயிரிழந்தனா். இஸ்ரேலின் மிகப் பெரிய…

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டம்; புதுபொலிவு பெற்ற முல்லைத்தீவு கடற்கரை!

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் முல்லைத்தீவு கடற்கரை புதுப்பொலிவு பெற்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியத்துடன் காணப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , பதவியேற்றது முதல் பலவேறு அபிவிருத்தி திட்டங்களை…

கோழி இறைச்சியில் புளுக்கள்; வவுனியா உணவகத்தில் அதிரடி சோதனை

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றையதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புளுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள்…

30 ஆண்டுக்குப் பின்: கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் நாளை கையளிப்பு!…

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம்,…

முன்னாள் பிரதமர் பாப் பாடகியுடன் படகில் நெருக்கம்? வைரலாகும் புகைப்படங்கள்!

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாப் பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்திற்கு, கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின்…

திருமணமான ஒன்றரை ஆண்டில் காதல் மனைவி மரணம்! அம்பலமான உண்மை..கேரளாவில் அதிர்ச்சி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான இளைஞர், காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (26). இவரும் தீக்ஷித்…

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் ; யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் மாணுக்கும், தான் கல்வி கற்ற பாடசாலைக்க்கும் பெருமை சேர்ந்த்துள்ளார். சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த…

தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்

கிளிநொச்சியில் நேற்று முன்தினம்(12) தற்கொலை செய்த சம்பவம் பெரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவியே இவ்வாரு உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின்…

சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக…

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண…

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 42 போ் உயிரிழப்பு

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 42 போ் உயிரிழந்தனா். தலைநகா் ப்ரெடோரியாவுக்கு 400 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில், குறுகலான வளைவைக் கடந்தபோது…

200% வரி விதிப்பேன்: போரை நிறுத்த வரியால் அச்சுறுத்தும் டிரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட பல சர்வதேச போர்களை நிறுத்துவதற்கான கருவியாக வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். வாஷிங்டன்னில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், ''வரிகளை அடிப்படையாக வைத்தே…

நீதி வெல்லும் – கரூர் சம்பவம் குறித்து விஜய் பதிவு

கரூர் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விஜய் நீதி வெல்லும் என தெரிவித்துள்ளார். கரூர் நெரிசல் சம்பவம் கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது…

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; தலைமறைவான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் அதிரடியாக கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தலைமறைவாகவிருந்த முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்டு வரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்…

சூடானில் தாக்குதல்: பலி உயர்வு! 7 நாள் சிசு உள்பட 17 குழந்தைகள் பலி!

சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப்-இன் தாக்குதலில் பிறந்து 7 நாள்களே ஆன சிசு உள்பட 17 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ…

கலாசாலையில் சிறப்புற இடம்பெற்ற வீரமணி ஐயர் நினைவரங்கம்

கலாசாலையில் சிறப்புற இடம்பெற்ற வீரமணி ஐயர் நினைவரங்கம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் இன்று 14.10.2025 செவ்வாய் காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி…

யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள வெளிநாடுகளின் இராணுவ அதிகாரிகள்

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும்…

கொழும்பில் இருந்து சென்றகார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம்…

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில்…

யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண் ; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட மருத்துவ முன்னிலையில்…

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும்போது 3 பேர் உயிரிழப்பு

கொல்​லம்: கேரளா​வின் கொல்​லம் மாவட்​டம் நெடு​வாத்​தூர் கிராமத்​தில் 3 குழந்​தைகளு​டன் வசித்த அர்ச்​சனா (33) மற்​றும் அவரது இரண்​டாவது கணவர் சிவகிருஷ்ணன் (24) இடையே நேற்று முன்​தினம் இரவு தகராறு ஏற்​பட்​டது. மது போதை​யில் இருந்த சிவகிருஷ்ணன்…

பளையில் புகையிரத விபத்து – சாரதி உயிரிழப்பு

பளை இத்தாவில் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரத்துடன் , இத்தாவில் பகுதியில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த 69 வயதான…

டெக்சாஸில் வாகனங்கள் மீது விழுந்து தீப்பிடித்த விமானம்!

டெக்சாஸ் மாகாணத்தில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 18 சக்கர டிரக் மற்றும் பல வாகனங்கள் மீது விமானம் மோதியதில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருவர் பலியாகியுள்ளனர்.…