நாய் மற்றும் பூனை இறைச்சிக்கு தடை விதித்த நாடு
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த தடை ஜகர்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால்…