4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார்.
’வாழ்ந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம், இறந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம்’…