;
Athirady Tamil News
Monthly Archives

December 2025

சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் மின்கசிவால் சிறிய தீ விபத்து!

சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினரின் துரித செயல்பாட்டால், தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று…

ரயில் பயணச்சீட்டு பயணிகளுக்காக இன்று முதல் சிறப்பு பஸ் சேவை

ரயில் பயணச்சீட்டை வைத்திருக்கும் பயணிகளுக்காக இன்று (08) முதல் சிறப்பு பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. கண்டி மற்றும் குருணாகலில் இருந்து சேவையில் இயங்கும் பஸ்ஸின் பயணிகள்…

மது போதையில் விபத்து; மூவர் காயம்

குருணாகல் - நீர்கொழும்பு வீதியில் நாரம்மல, தம்பேலெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனம் ஒன்று, வீதியில்…

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தளை…

ரஷியா ‘நேரடி அச்சுறுத்தல்’ நாடு இல்லை! புதிய பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டது அமெரிக்கா!

‘அமெரிக்காவுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக உள்ள நாடு’ என்ற பகுதி அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் நிா்வாகம் ரஷியாவுக்கு அளித்துள்ள புதிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. முன்னதாக, கடந்த…

கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கரம்: 25 பேர் உயிரிழப்பு…

கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.…

பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லஹேம் நகரில், காஸா போரின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளன. இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் இந்தத் தொன்மையான நகரில், ஒரு…

போா் விமானங்களுக்கு குறி: சீனாவுக்கு ஜப்பான் கண்டனம்!

தங்களது போா் விமானங்கள் மீது தாக்குதல் நடத்த சீனா ரேடாா் மூலம் குறிவைத்து பின்தொடா்வதாக ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்தது. தைவான் தங்களது பிராந்தியம் என சீனா கூறி வருகிறது. தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் தலையிடும்…

நெற்செய்கையை தயார்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

தேசியத் தேவையாகக் கருதி, அநுராதபுரம் மாவட்டத்தில் உடனடியாகப் பெரும்போக நெற்செய்கையைத் தொடங்குவதற்கு தயாராகுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு…

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி ; விசாரணை தீவிரம்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சியை பொது சுகாதார ஆய்வாளர்கள் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பேரிடர் மேலாண்மை மையத்தின்…

வங்காள விரிகுடாவில் புதிதாக உருவான காற்றுச் சுழற்சி ; யாழ் பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 07.12.2025…

லண்டனில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழன்

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நபர் ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை முறியடித்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் பகுதியில் தண்டவாளத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (ஐஇடி)…

பிரித்தானியாவின் புதிய EVisa: புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அவ்வகையில், பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாட்டை டிஜிட்டல்…

38 நோயாளிகளிடம் அத்துமீறிய பிரித்தானிய மருத்துவர்; அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்

பிரித்தானியாவில் மருத்துவராக பணியாற்றிவந்த ஒருவர், 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமைச் சேர்ந்த நத்தானியேல் ஸ்பென்சர் (38) என்னும் மருத்துவர், 2017 முதல்…

வெள்ளத்தால் சிதைந்து போன குடும்பத்துக்கு எருமைமாட்டால் வந்த மற்றுமொரு பேரிடி

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை எருமை மாடு தாக்கியதில் உயிரிழதுள்ளார். 30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில் எருமைமாடு தாக்கியதில் தெஹியட்டகண்டி…

டொலருக்கு பை-பை – மீண்டும் BRICS நாணய வதந்தி., கியோசாக்கி எச்சரிக்கை

அமெரிக்க எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ராபர்ட் கியோசாக்கி (Robert Kiyosaki) மீண்டும் அமெரிக்க டொலர் குறித்து அபாய மணி அடித்துள்ளார். BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தங்கத்தை ஆதாரமாகக் கொண்டு புதிய…

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

கொல்லத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகின. கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடி படகுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மேலும் பரவாமல்…

வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை…

ராணுவ தளபதி குறித்து விமர்சனம்: இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்

இஸ்லமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக…

நுவரெலியாவை சுத்தப்படுத்த வந்த குழுவிற்கு இரவில் நேர்ந்த அசம்பாவிதம்

நுவரெலியா நகரத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிதீவிர வானிலை காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகரிலுள்ள பொது இடங்களையும், நகரத்தையும்…

பிரித்தானியாவில் வாடகைக்கு கணவர்கள்? எழுந்த சர்ச்சை.. உண்மை இதுதான்

பிரித்தானியாவில் Husband 4 Hire என்ற சேவை வாடகைக்கு கணவர்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வைரலாகியுள்ளது. தனிப்பட்ட உறவுக்காக வாடகைக்கு உலகின் சில நாடுகளில் பலதார மணம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், லாட்வியா மற்றும் பிரித்தானியாவில்…

யாழில் திடீர் பணக்காரர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த விசேட அதிரடிப் படை

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.…

வெளிநாட்டில் ஜெலென்ஸ்கிக்கு உயிர் பயம் காட்டிய ட்ரோன்கள்: தீவிர விசாரணை முன்னெடுப்பு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானம் டப்ளினில் தரையிறங்கியதும், திடீரென்று ட்ரோன்கள் வட்டமிட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கை சமீபத்திய மாதங்களில் விமான நிலையங்கள் மற்றும் மிக முக்கியமான…

NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

NATO நீர்பரப்பில் புடினின் கோஸ்ட் கப்பல் நுழைந்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான “shadow fleet” எனப்படும் மறைமுக எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Kairos என்ற மிகப்பெரிய டாங்கர், கருங்கடலில் கட்டுப்பாடின்றி மிதந்து, NATO…

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கைவரிசையை காட்டிய இளைஞன் கைது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது…

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

முன்னாள் அமைச்சர் 'சொல்லின் செல்வர்' செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின்…

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும்…

வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்​பானிக்கு சொந்​த​மான நிறு​வனங்​களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்​தது. பின்​னர் இந்த முதலீடு வாராக் கடன்​களாக மாறின. இதுகுறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள்…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த…

பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் அரசு! – எதிர்க்கட்சித் தலைவர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை அரசு ஊக்குவிப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சமாத் யாகூப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பு முப்படைகளின் தலைவர் (சிடிஎஃப்) பதவி வகிக்கும் ஜெனரல் சையத் ஆசிம்…

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி

video link- https://fromsmash.com/Gm1ujAO_G~-dt நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின்…

உயிரைப் பறித்த உடற்பயிற்சி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் 55 வயதான நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக வீடியோ…