யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு
யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது.
உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில்…