அவுஸ்திரேலியாவின் தீவில் துயர சம்பவம்! ஒரு குழந்தை மரணம்.. 3 குழந்தைகளின் நிலை பரிதாபம்
அவுஸ்திரேலியாவின் தீவான டாஸ்மேனியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பலியாக, 5 பேர் படுகாயமடைந்தனர்.
தீப்பற்றி எரிந்த வீடு
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் டாஸ்மேனியாவின் கிழக்கு ஹோபார்ட்டின் ரோக்பியில் உள்ள வீடு ஒன்று…