சுவிஸ் விமானத்தில் திடீர் புகை ஏற்பட்ட சம்பவத்தில் ஒருவர் மரணம்
சுவிட்சர்லாந்தில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திடீரென எழுந்த புகை
கடந்த 23ஆம் திகதி ரொமேனியாவின் Bucharest நகரில் இருந்து, சுவிஸின் சூரிச் நகருக்கு சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டது.…