;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

உடன் பிறந்த அண்ணனுக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; இலங்கையில் அரங்கேறிய பயங்கரம்

நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய தாக்குதலில் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அண்ணன் உயிரிழந்துள்ளார். சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம்…

எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான அதிரடி தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) தட்டுப்பாட்டை சீர்செய்யவும், வருங்காலத்தில் விநியோகத் தடைகளைத் தவிர்க்கவும் வர்த்தக அமைச்சின் ஊடாக அவசர கால பொறிமுறை ஒன்றை லிட்ரோ எரிவாயு நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!

ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை…

மூட நம்பிக்கையால் சந்தேகம் ; தாய்க்கும், குழந்தைக்கும் ஊரே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் சாய்பசா கிராமத்தை சேர்ந்தவர் கொல்ஹன் சிங்கு. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜனி சிங்கு. 2வது மனைவி ஜோதி சிங்கு (வயது 32). ஜோதி சிங்குவுக்கு 2 வயதில் மகனும், 2 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.…

இலங்கையை சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை: அடுத்த 24 மணிநேரம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்மலவியல் திணைக்களம்…

வாகனத்தில் பயணிப்போருக்கான காவல்துறை விசேட சோதனை ; 9,000 பேருக்கு அபராதம்

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் ஆசனப் பட்டிகளை (Seatbelts) அணிய வேண்டும் என்ற சட்டத்தை மீறிய சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப்…

ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!

ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை…

வரிகள் ரத்து! அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவமானத்துக்குரியது: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள் கூட்டத்தில் பேசியபோது டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான…

நாட்டை உலுக்கும் போதைப்பொருள் அபாயம் ; வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 110 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

வடக்கு பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தானின் சில பகுதிகளில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக இஸ்லாமாபாத்தின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம்…

அமெரிக்காவில் குடியேறிகள் தொடர்பில் புதிய ஆணை ;பல்லாயிரம் பேர் கைதாக வாய்ப்பு

அமெரிக்காவில் சட்டப்படி குடியேறி இன்னும் நிரந்தரவாசத் தகுதி பெறாத அகதிகளைக் கைதுசெய்யும் புதிய ஆணையை டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய ஆணையின் கீழ் அதன்கீழ் பல்லாயிரம் பேர் கைது…

ஜப்பானில் பொம்மையைத் தாயாகக் கருதிய குரங்குக்குட்டி ; இணையத்தை உருக்கிய காட்சி

ஜப்பானில் உள்ள பூங்காவில் குரங்குக்குட்டு ஒன்று குரங்கு பொம்மையுடன் உலா வரும் காட்சி இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 2025 ஜூலை மாதம் பிறந்த குரங்கு, பிறந்த சில நாட்களிலேயே அதன் தாயால் நிராகரிக்கப்பட்டது. தனிமையால்…

சவுதி அரேபிய இராச்சியத்தை ஸ்தாபித்த ஆண்டு நிறைவு

'மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த சவுதி அரேபியாவை உலக வல்லரசுகளோடு போட்டி போட்டு பல துறைகளிலும் முன்னேற்றமடைந்த நாடாக மாற்றியமைத்த பெருமை புனித இரு பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பிரதமரும் பட்டத்து…

தலிபான்களின் மற்றுமொரு பெண்களுக்கு எதிரான வில்லங்கமான சட்டம்

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களின் புதிய சட்டத்தின்படி கணவர் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம் என கூறியுளளது. ஆப்கானிஸ்தானில்…

தருமபுரம் பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்!

வளிமண்டலத் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரம் பொலிஸார் இன்று( 21.02.2026) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தருமபுரம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.…

யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு சட்ட சிக்கல்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வனவிலங்கு மற்றும் இயற்கை…

பிலிப்பின்ஸ்: நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு

தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடா் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து…

ஆஸ்திரியா: மலையேற்றத்தின்போது உயிரிழந்த காதலி! காதலருக்கு தண்டனை

ஆஸ்திரியாவின் மிக உயா்ந்த சிகரமான கிராஸ்லாக்னா் மலையேற்றத்தின் போது, காதலி உறைபனியால் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக அவரின் காதலருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், 37 வயதான தாமஸ்…

விவசாயிகளுக்காக புதிய டிஜிட்டல் செயலி அறிமுகம்!

இலங்கையின் சோளத் தேவை மற்றும் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கான “Maize Stock” எனும் புதிய இணையவழித் தகவல் முறைமை மற்றும் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி நேற்று(20.02.2026) விவசாய அமைச்சினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

20 களிலேயே ஓய்வுக்காலத்தை திட்டமிடும் கனடியர்கள்; காரணம் இதுதான்!

கனடா மக்கள் தமது 20 களிலேயே ஓய்வுக்காலத் திட்டமிடலை ஏன் ஆரம்பிக்கிறார்கள் என்பது குறித்த காரணங்களை CIBCவங்கி வெளியிட்டுள்ளது. CIBCவங்கி வெளியிட்ட புதிய ஆய்வின்படி, சராசரியாக கனடா மக்கள் தமது 30 வயதில் ஓய்வுக்காலத் திட்டமிடலைத்…

வங்கதேசத்தின் 43 புதிய எம்.பி.க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் நடைபெற்ற 13 ஆவது பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச நாட்டில், நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தாரிக் ரஹ்மான்…

தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை; கைது செய்ய உத்தவு!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பில் சர்தேக நபர்களை கைது செய்ய உத்தவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.…

மீண்டும் நாட்டில் எரிவாயு வரிசை; வெட்கம் என்கிறார் பெரமுன முன்னாள் எம்பி!

மீண்டும் எரிவாயு வரிசை ஏற்பட்டுள்ளமையை இட்டு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை…

பருத்தித்துறையில் கையெழுத்து போராட்டம்

வடக்கு கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கரவாத தடை சட்டமும்  வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி இன்றைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி தாங்க முடியல… வயிற்றை கிழித்துக்கொண்ட கர்ப்பிணி

உத்தரபிரதேசத்தில் பிரசவ வலியை தாங்க முடியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், காய்கறி வெட்டும் கத்தியால் வயிற்றை கிழித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் Nandwal கிராமத்தை சேர்ந்த பெண் Nankai(வயது 35), கடந்த…

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாதத்தில்…

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர…

அர்ச்சுனா எம்.பியை வறுத்தெடுக்கும் மானிப்பாய் தவிசாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (20) பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு…

பிள்ளைகளை கடத்துவதாகப் பரவும் வதந்திகள்: பீதியில் இந்திய நகரமொன்று

இந்திய நகரமொன்றில், பிள்ளைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்திகள் பெற்றோரை பீதிக்குள்ளாக்கியுள்ளன. பிள்ளைகளை கடத்துவதாகப் பரவும் வதந்திகள் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிள்ளைகள்,…

அனுர அரசே பதில் சொல் ; யாழ் பருத்தித்துறையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

சிறிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில்…

யாழ் – சுண்ணாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதாகாரி

யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்படுள்ளார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கபட்ட நிலையில், புதிய பொறுப்பதிகாரியாக…

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம்

வடகொரியா ஆளுங்கட்சி மாநாடு தொடக்கம்

வடகொரியாவில் மிக முக்கிய அரசியல் நிகழ்வான ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-ஆவது மாநாடு, அந்நாட்டுத் தலைநகா் பியாங்யாங்கில் பெரும் எதிா்பாா்ப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், வடகொரியாவின் ராணுவ…

டிரம்ப் வரி விதிப்பு செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு

உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. உலகில் உள்ள பல நாடுகளில்…

ஐதராபாத்தில் பயங்கரம்: பெண் ஐ.டி. ஊழியர் கொடூர கொலை: முதல் கணவர் ஆத்திரம்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (வயது 29) என்பவரை திருமணம் செய்து…