;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

புருண்டியில் மர்ம நோய்: 5 பேர் உயிரிழப்பு

புருண்டியில் மர்ம நோய் ஒன்று பரவி வருவதாகவும், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நோய்க்கு என்ன காரணம்? இது எப்படி பரவுகிறது? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த நோய்…

ஈரானில் அரசுக்கு ஆதரவான பேரணியில் திரளான சிறுமிகள், இளம்பெண்கள் பங்கேற்பு

தெஹ்ரான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், தெஹ்ரான் நகரில் உள்ள இங்கிலாப் சதுக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பேரணி ஒன்று நடந்தது. இதில், சிறுமிகள், இளம்பெண்கள் என பொதுமக்கள் பலர்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (18.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலை 2000…

நாங்களே ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர்: ஈரானை எச்சரித்த அமெரிக்கா

தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் 2027ஆம் ஆண்டில் முழுமைபெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு

பாதுகாப்பு விண்கலத்துடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி ஏவுகணை

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமான விண்கலத்தை ஏந்தி செல்லும் சோயுஸ்-2.1பி ஏவுகணையை, ரஷ்யாவின் விண்வெளி படைகள் பிளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தியதாக, அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.…

NDB வங்கியில் நடந்த மோசடிகள்.. மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது. இந்தத் தணிக்கையானது வெறும் மோசடியை மட்டும் ஆராயாமல்,…

சர்வதேச அங்கீகாரம்: நெதர்லாந்தில் உக்ரைன் அதிபர் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க விருது

கீவ், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்று, ட்ரோன் ஒப்பந்தம் மற்றும் குறிப்பாக நெதர்லாந்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முதலாவது கூட்டு தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களின் மூலம்,…

பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்

பிரித்தானியாவின் கொவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry University) கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவருக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக அவரது கல்வி பாதிக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படும் அபாயமும்…

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் போா்னியோ தீவில் தனியாா் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனா். மேற்கு கலிமந்தன் மாகாணத்தின் மெலவி மாவட்டத்தில் இருந்து குபு ராயா மாவட்டத்தில் உள்ள மற்றொரு பாமாயில் தோட்டத்துக்கு ‘பிடி…

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி

பதுளை ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் இழுத்திருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார்…

இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம் ; கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்…

நாய் குரைத்ததால் பெண் மீது சரமாரித் தாக்குதல் ; சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

களுத்துறையில் தமது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் அச்சமடைவதாகக் கூறி, பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது அண்டை வீட்டார் நடத்திய கொடூரத் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சந்தேக நபர் கைது…

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மின்வெட்டு அமல்: மக்கள் கடும் அவதி

இஸ்லாமாபாத், ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்க பாகிஸ்தான் அரசு நாடு தழுவிய மின்வெட்டை அறிவித்துள்ளது. இதன்படி, தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான நேரங்களில்,…

வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வு  வெள்ளிக்கிழமை   (17 )வங்கியில் இடம் பெற்றது. வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு…

இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க தமிழரசு – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சி

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி வருவதாக…

நண்பா் மோடியுடன் கலந்துரையாடல் வெகுசிறப்பாக அமைந்தது: அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து

‘எனது நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் நடத்திய கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புகொண்ட…

மட்டக்களப்பில் மதுபானம் அருந்த பணம் தர மறுத்த தாயை தாக்கிவிட்டு தப்பியோடிய மகன்.. தாய்…

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில் அவர் தரையில் விழ்ந்து உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு - சித்தாண்டியில் நேற்று ( 17) மாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்…

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! – ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கும் ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின்…

ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் – லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி

அனைத்து வகையான வணிகக் கப்பல்களும் பயணிக்க ஏதுவாக ஹோா்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது. முன்னதாக, இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக…

திருப்பதி கலப்பட லட்டு குறித்து 7-ம் வகுப்பு தேர்வில் கேள்வி

திருப்பதி: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் கடந்த ஜெகன்​மோகன் ரெட்​டி​ ஆட்​சி​யின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்​போதைய ஆந்​திர முதல்​வர் சந்​திர​ பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவ​காரம் பக்தர்களிடையே பேரதிர்வை…

லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர்…

கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ரூ.200 கோடி ஹெராயின் பறிமுதல்

இலங்கை கடல் பகுதியில் சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்கடல் மீன்பிடி படகில் மறைத்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள்,…

யாழ் போதனா வைத்தியசாலையில் அரிய சம்பவம் ; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள்…

வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் – வைத்தியர் மலரவன் எச்சரிக்கை

நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக  பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். மலரவன் கோரியுள்ளார்.  யாழில் நேற்றைய தினம்…

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்: ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்

ஈரான் - அமெரிக்கா போரால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், ஹார்மூஸ்…

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

மியான்மரில், பாரம்பரிய புத்தாண்டு நாளை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் வின் மியிண்ட் உள்பட 4,500 கைதிகளை ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது. மியான்மர் நாட்டில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் மூலம் ராணுவ அரசின் தலைவரான மின்…

தென்னிலங்கையில் பயங்கரம் – மாமாவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்

மாத்தறை, வெலிகம, பரணக்கடை பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞர், தனது தாய், தந்தை,…

பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற…

நாசிக்: நாசிக் டிசிஎஸ் அலு​வலக லவ் ஜிகாத் விவ​காரம் ஒட்​டுமொத்த நாட்​டை​யும் உலுக்கி உள்​ளது. அந்த அலுவலகத்​தில் ஏராள​மான பெண் ஊழியர்​கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்​ளனர். பலர் கட்​டாய மதமாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளனர்.…

நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் – கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நேற்று(17.04.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மலர் கண்காட்சி நேற்றும்(17), இன்றும்(18) இரு…

இலங்கையில் பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி

புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்கள் கடவத்தை மற்றும் கோபைகனேயின் தாதவெல பகுதியைச் சேர்ந்தவர்களாகும்…

இன்று முதல் மீண்டும் QR முறைமை ; இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள்…

யுரேனியத்தை தர ஈரான் ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அணு ஆயுதம் தயாரிக்க முயல்கிறது என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டாக…

குழந்தையின் அழுகையை நிறுத்த வாயை பொத்திய தந்தை.. அடுத்து நடந்த கொடூரம்

நகரி, தெலுங்கானா மாநிலம் புவனகிரி மண்டலத்திலுள்ள அனுமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர் தன்னை போன்ற மாற்றுத்திறனாளியான நாகமணி என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து…