ரயில் கடவையின் ஆணிகளை அகற்றியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான்…