பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளை தவிசாளர் மற்றும் உறுப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி…