தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு
தமிழக சட்டமன்றம் கலைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16ஆவது சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஆட்சியமைத்த நிலையில், அதன் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும்,…