ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப்…