Bayahibe சொகுசு ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 1,700 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
டொமினிக்கன் குடியரசின் பயாஹிபே (Bayahibe) கடற்கரை உல்லாசப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்…