சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு…