கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர தென் கொரிய ஜனாதிபதி அழைப்பு
வட கொரியாவுடன் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியா அழைப்பு.
அமைதியான சகவாழ்வைத் தொடர்வதற்காக வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளார்.…