சம்மாந்துறையில் பொலிஸாரினால் 25 போத்தல்கள், 5 கேன்கள் கசிப்பு பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா…