மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்! எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல: பாகிஸ்தான், துருக்கி விளக்கம்
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தானும், துருக்கியும் விளக்கம் அளித்துள்ளன.
சௌதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை மெக்காவில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை மெக்கா முத்தரப்பு பாதுகாப்பு…